Perambur MLA - C.Joseph Vijay🥹❤️🔥
Real estate in Perambur from now 📈📈📈📈📈
Me to Perambur residents - Enaku poramai la ilaye….lite ahh poramai than😩😩♥️ lucky fellows😤😤😤
#PeramburMLAoffice#CMJosephVijay#tvk#peoplegovernance
அந்த ஊழியர்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி பல்வேறு செய்திகளை நமக்கு சொல்கின்றது ♥️
யாரய்யா அந்த ஊடகவியலாளர் நல்லா evaluation கொடுக்குறாப்ல 👌
#CMJosephVijay#தமிழகவெற்றிக்கழகம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தைத் திறந்து வைத்து, சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக விண்ணப்பிக்க வருகை தந்தவர்களிடம் கலந்துரையாடினார்.