கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி தேனியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் அமமுக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம்!
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த, கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி திமுக அரசை வலியுறுத்தி தேனியில் இன்று அஇஅதிமுக சார்பில் அமமுக ஆதரவோடு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தில்...
இளைஞா்கள் இருசக்கர வாகனத்திற்கு மாநாடு ஸ்டிக்கா்( IT WING) விளம்பரம் எப்படி?
மதுரை கோா்ட் யாட் ஒட்டலில் விழா எடுத்து IT WING அணிக்கு (வாா்டு முதல் மாவட்டம்) வரை செல்போன் வழங்கியதாக எடப்பாடிக்கே விபூதி அடித்தது போலவா? அடிமட்ட தொண்டா்களை ஏமாற்றிவிட்டதாக நினைத்தால் உங்கள் அறியாமை
கழகத்தின் ஒரு கோடியே எண்பது லட்ச தொண்டர்களும் எங்கள் விளம்பர முகவர்களாக …
தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் "கழக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான" மதுரை மாநகர் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கார், பைக் ஸ்டிக்கர்கள், பேட்ஜ்களை முன்னாள் அமைச்சர் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.@SellurKRajuoffl அவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்,
கழக மகளிரணி செயலாளர் திருமதி.பா.வளர்மதி ,
ஆகியோர் கழக தொண்டர்களிடம் பிரசுரித்தனர்,
வீரமிக்க மகளிரிணியின் ஆலோசனை கூட்டத்தில் எனக்கு பேச வாய்ப்பளித்தமைக்கு எனது நன்றிகள் பல...
@AIADMKOfficial
@satyenaiadmk@AIADMKITWINGOFL இளைஞா்கள் இருசக்கர வாகனத்திற்கு மாநாடு ஸ்டிக்கா்( IT WING) விளம்பரம் எப்படி?
மதுரை கோா்ட் யாட் ஒட்டலில் விழா எடுத்து IT WING அணிக்கு (வாா்டு முதல் மாவட்டம்) வரை செல்போன் வழங்கியதாக எடப்பாடிக்கே விபூதி அடித்தது போலவா? அடிமட்ட தொண்டா்களை ஏமாற்றிவிட்டதாக நினைத்தால் அது அறியாமை
இளைஞா்கள் இருசக்கர வாகனத்திற்கு மாநாடு ஸ்டிக்கா்( IT WING) விளம்பரம் எப்படி?
மதுரை கோா்ட் யாட் ஒட்டலில் விழா எடுத்து IT WING அணிக்கு (வாா்டு முதல் மாவட்டம்) வரை செல்போன் வழங்கியதாக எடப்பாடிக்கே விபூதி அடித்தது போலவா? அடிமட்ட தொண்டா்களை ஏமாற்றிவிட்டதாக நினைத்தால் அது உங்கள்
சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்க வேண்டிய உரிய நிதியை ஒதுக்காமல் காலந்தாழ்த்தும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, உரிய நிதியை, மானியத்தை உடனடியாக சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கிடவும், பிற பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான நிதியையும் உடனடியாக விடுவித்திடவும் உத்தரவிடுமாறு வலியுறுத்தி கொள்கிறேன்.
வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ள திமுக அரசிற்கு கடும் கண்டங்கள்!
விலைவாசி உயர்வினைக் கருத்தில் கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலனையும், வணிக மற்றும் தொழில் அமைப்புகளின் நலனையும் காக்கும் வண்ணம், வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்க!
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜூன் 10 முதல் ஜூலை 1 வரை “தமிழ்நாடு அரசியலில் மகளிரின் பங்கேற்பு” என்ற தலைப்பில் நடைபெறவுள்ள சர்வதேச பார்வையாளர் தலைமைப்பண்பு நிகழ்ச்சியில் (International Visitor Leadership Program) கலந்து கொள்ள
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அஇஅதிமுக மருத்துவ அணிச்செயலாளர் மருத்துவர் ஆதிரா நேவிஸ் பிரபாகர், M.B.B.S., அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டினை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், தமிழ்நாட்டிலிருந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ள சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் இருள் சூழ்ந்திருக்கிறது.
தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்றால், தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நிலை நீடித்தால், அஇஅதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இத்துயரச் செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். #CoromandelExpress #TrainAccident
இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையும்,
ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற முதல் தென்னிந்திய பெண்மணி என்ற பெயரை பெற்றவரும்,
மகாகவி பாரதியார் அவர்களின் பாராட்டினைப் பெற்றவரும்,
1937 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் கடலூர் தொகுதியிலிருந்து சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவரும்,
தியாகி ஓய்வூதியத்தை மறுத்தவரும், பொதுமக்களுக்காக ஓயாது உழைத்தவருமான தியாகி திருமதி.அஞ்சலை அம்மா அவர்களின் 133-வது பிறந்த நாளில் அவருக்கு எனது மரியாதையினையும், வீர வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.