இலைபொறி ஏற்றி எனது உடல் ஈசன்
துலைப்பொறியில் கரு ஐந்துடன் நாட்டி
நிலைபொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே
#TNBillForSaivamReligion
அருள் அல்லது இல்லை அரன் அவன் அன்றி
அருள் இல்லை ஆதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்றபோது இரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே
#TNBillForSaivamReligion
பாரம்பரிய வேளாளர்களின் சாதி பெயர் அரசியல் காரணங்களுக்காக பள்ளர் சமுதாயத்திற்கு தாரை வார்த்தே....
வேளாளர்கள் காலச்சக்கரம், பண்பாடு ,வரலாற்றை பாதுக்கவே தாய் மதம் செல்கின்றோம்.....
பாஜகவை ஒழிப்போம் 💯
#TNBillForSaivamReligion@ereswaranoffl@mkstalin@Swamy39 @BJP_Gayathri_R
இந்திய வரலாறே தெரியாத மோடி ஜிக்கு வேளாளர் வரலாறு மட்டும் எப்படி தெரியும். @annamalai_k உங்க தலைவருக்கு நம்ம வரலாறை சொல்லி கொடுங்க. #TNBillForSaivamReligion
இந்து என்ற பெயரில் எங்களை வஞ்சிக்காதே.Pallars were not vellalars in tamilnadu . Withdraw the scheduled caste and scheduled tribes act which had renamed pallars as vellalas. #TNBillForSaivamReligion#Vellalars_are_not_hindus