◆கொங்கு வேளாளரில் உள்ள "அந்துவன்" கூடப்பெயரில் அந்துவன் என்னும் வீரனை குறிக்கும் நடுகல்
◆2400ஆண்டுகள் பழமையான இக்கல் இந்தியாவில் இதுவரை கிடைக்கப்பட்ட நடுகற்களில் இதுவே மிகப் பழமையானது
◆இதுவரை தமிழகத்தில் கிடைத்த சங்ககாலத் தமிழி கல்வெட்டுக்களில் காலத்தால் முந்தியவை இது(1/2)
பழனி முருகன் கோவில் #முதல்_மரியாதை
கொங்கு நாடு 24ல் #வைகாவூர் நாட்டு காணியாளகவுண்டர்
பூசன் குல ராஜா பொன் கந்தசாமி கவுண்டர்
#மண்டகப்படி குரூப் கொஞ்சம் ஓரமா உருளுங்கடா
வேளாள தமிழ் தேசியவாதிகளுக்கு..
கோயில் அர்ச்சக குடிகளை எதிர்ப்பதை விட்டு, இப்படி எந்தந்த கோயிலில் பூர்வீகமாக வேளாளர்கள் தர்மகர்த்தாவாக இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அதை மீட்டெடுக்க முயலுங்கள்.
வேளாளர் (கொங்கு) பாரம்பரியம்
திருவாதிரை
சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் அரண்மனை #பொன்தூரி எனும் பொன்னூஞ்சல் விழா.
கொங்கு நாட்டின் பெருந்திருவிழா
இரண்டாம் கரிகால்வளவன்
தனக்கு போரில் உதவிய தனது மருமகன் ஆட்டன் அத்தி என்ற சேர மன்னனை கருவூரில் அரியணை ஏற்ற உதவியவர்
@ManiGamc@gounder_cheran இது தமிழ் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் என்றும், மொழி ஞாயிறு என்று புகழப்படும் தேவநேயப்பாவானரால் வெளியிடப்பட்ட "செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில்" குறிப்பிடப்பட்டது
வேளாளர்- வெள்ளாளர் இரண்டும் ஒன்று தான்....