உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!
#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!
A judgement must be based on two counts to meet the ends of justice!
Assessment of facts & Interpretation of law.
If one missed,it will be absurd!
If both,then awkward!
Justice V.R. Krishna Iyer says, "Administrative incompetence matched by judicial laze-hubris and inadequate appreciation of ground realities. What can be the recipe?"
#muruganuku_arogara
THE BRAHMINS RAJ OF INDIA!
3% of the population
48% in Lok Sabha
36% in Rajya Sabha
50% of Governors
36% of Cabinet Ministers
54% of Chief Secretaries
62% of Aditional Chief Secretaries
70% of PA to Ministers
70% of Vice Chancellors
56% of Supreme Court Judges
40% of High Court Judges
70% of IAS officers
61% of IPS Officers
90% in National Media Positions
MIND BLOWING RIGHT??
Even the Kshatriyas OR the So called other upper castes don't get anything..
It's Not Hindu Rashtra...Its a #BrahminRashtra
"ஏழையின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்..."
The tears of the poor is much sharper than the sword
அண்ணன் திருச்சி சிவா எம்பி @tiruchisiva அவர்களின் உரைவீச்சு. @isai_
During Congress period, it was decided that Petrol price will move as per International price.
During BJP period, it is decided that Petrol price will move as per State Election dates.
😜😜😜
டிவி நிகழ்ச்சியில் மன்னர் பிராடு செய்வதாக தான் சுட்டிகாட்டினர் குழந்தைகள்....
ஆனால் பிராடு செய்தது மன்னர் இல்லை, எங்க ஜி தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் அண்ணாமலை....
Hi Mr. Elon @elonmusk
I'm from Tamil Nadu.Tamil Nadu accounts for 34% share in total planned investments for Electric Vehicles. Welcome to India's EV capital. Also Tamil Nadu is one of the top nine renewable energy markets in the world. #tnforpartnership