No political leader from the previous Govt has been named as an accused in the #Veeramani POCSO case. Yet the entire stockist ecosystem is out in force from yesterday defending the actions of the Police during their term. Why???
And the reason for the silence of the other political parties is apparently because the man has been a generous patron for many politicians across parties over the decades.
தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் மட்டுமே அவர் லண்டன் செல்லவில்லை - கள்ள லாட்டரி
அப்டியே தொழிற்துறை செயலாளருக்கும் ஒடம்பு சரியில்லைன்னு சொல்லிருங்க ப்ரூ, ரெண்டையும் ஒன்னாவே நம்பிக்கிறோம் 😂
பொய் சொல்லிட்டு திரும்பாதடா கொத்தடிமை @AravindRajaOff 💦💦💦
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறை (Model Code of Conduct – MCC):
📅 அறிவிக்கப்பட்ட நாள்: 15 மார்ச் 2026
📜 நடைமுறைக்கு வந்த நாள்: 15 மார்ச் 2026
🗳️ வாக்குப்பதிவு: 23 ஏப்ரல் 2026
🧮 வாக்கு எண்ணிக்கை: 4 மே 2026
அதாவது, 15 மார்ச் 2026 முதல் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் வந்தது.
———-
வீரமணி POCSO வழக்கு — இதுவரை வெளிவந்த முழு காலவரிசை
6 அக்டோபர் 2025 — Pen Drive காவல்துறையிடம் சென்றது
2025 அக்டோபர் 6 அன்று, அடையாளம் தெரியாத ஒருவர் ஒரு பென்டிரைவ் மற்றும் கடிதத்தை ஒரு நபரிடம் கொடுத்ததாகவும், அதில் ஒரு சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவது போன்ற வீடியோ இருந்ததாகவும் காவல்துறை பதிவுகள்/செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அந்தக் கடிதத்தில் வீடியோவில் இருப்பவர் GEM Granites நிறுவனத்துடன் தொடர்புடைய R. வீரமணி என்றும், சம்பவம் சென்னை Teynampet பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றதாகவும் தகவல் இருந்ததாக போலீஸ் கூறியுள்ளது.
7 அக்டோபர் 2025 — FIR பதிவு
அடுத்த நாளான 7 அக்டோபர் 2025, சென்னை காவல்துறையின் Anti-Trafficking/Anti-Vice அமைப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பிப்ரவரி 2026-ல் சென்னை Anti-Vice Squad போலீசார் வழக்கை முடித்து வைக்கும் (Closure) அறிக்கையை சிறப்பு POCSO நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி POCSO வழக்கை வைத்து இடைத்தேர்தல் அரசியல் செய்யும் நடிகன் விஜய்யின் அரசுக்கு சில கேள்விகள்…
முதல்ல உண்மையை பேசுவோம்…
வீரமணி மீதான POCSO வழக்கு திமுக ஆட்சிக்காலத்தில்தான் பதிவு செய்யப்பட்டது… அக்டோபர் 2025 இல்.. அப்போதே வீரமணி பெயர் சேர்க்கப்பட்டுவிட்டது..
போலீசுக்கு வந்தது வெறும் Pen drive மட்டுமே.. பாதிக்கப்பட்ட யாரும் புகார் அளிக்கவில்லை.. விசாரணை நடத்தியதில், பாதிக்கப்பட்ட சிறுமியை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் closure report தாக்கல் செய்தது… பிப்ரவரி 2026இல்..
ஆனா 19 ஆகஸ்ட் 2026 அன்று நீதிமன்றம் அதை ஏற்காமல், மறு விசாரணைக்கு உத்தரவிட்டது…
அதன்பிறகு மறு விசாரணை நடந்து, வேறு சில ஆதாரங்களும், பாதிக்கப்பட்ட சிலரின் புகாரும் கிடைத்ததன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கையும் நடந்திருக்கிறது…ஆனால் இப்போதும் முதலில் pen driveஇல் வந்த வீடியோவில் இருந்த சிறுமி யார் என்று தெரியவில்லை..
குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்… அதில் மாற்றுக் கருத்தே இல்லை…
ஆனா இப்போ இந்த வழக்கை இடைத்தேர்தல் அரசியலுக்காக திமுகவுக்கு எதிரான ஆயுதமாக்குவது ஏன்? ஏன் இவ்வளவு அவதூறு பேச்சு???
ஒரு POCSO வழக்கில் கூட முழு உண்மையை பேசாமல் அரசியல் செய்வது தான் மலிவான அரசியல்…
அதற்கு முன்னாடி விஜய்யின் தவெக அரசு தன் கட்சிக்குள்ள இருக்கிற பாலியல் புகார்களை பூதக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளட்டும்…
ஸ்ரீவைகுண்டம் வழக்கில் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு, கைது…
ஆனால் எம்ஐல்ஏ மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.. அது சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் பேசிய மறுநாள் புகாரை வாபஸ் பெற வைத்துள்ளனர்.. பாலியல் குற்றச்சாட்டில் சமரசத்திற்கு என்ன வேலை??
அங்கே என்ன நடவடிக்கை?
அனைவருக்கும் ஒரே சட்டம் தான் இருக்கனும்..
ஒரே அளவுகோல் தான்..
தவெகவினராக இருந்தாலும் நடவடிக்கை வேண்டும்… எந்த கட்சியினராக இருந்தாலும்..
குற்றவாளியை காப்பாற்றக் கூடாது.
இதில் அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்..
POCSO வழக்கில் அரசியல் வேண்டாம்.
சிறுமிகளுக்கு நீதி வேண்டும்.
பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பு வேண்டும்.
குற்றம் செய்தவருக்கு சட்டப்படி தண்டனை வேண்டும்.
இது தான் திமுகவின் நிலைப்பாடு…
இடைத்தேர்தல் அரசியலுக்காக ஒரு குழந்தையின் வழக்கையே அரசியல் நாடகமாக மாற்றாமல், நீதியைப் பேசுங்கள். சட்டத்தைப் பேசுங்கள். உண்மையை முழுமையாகப் பேசுங்கள். விரைவாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் வழியை பாருங்கள்..
அதை விட்டு விட்டு, உங்களுக்கு சுலபமாக பேச வரும் என்பதற்காக அவதூறை மட்டும் பேசாதீர்கள்..
தற்போது நடக்கும் இடைத் தேர்தலே அநியாயம் அதில் உங்கள் தவறுகளை மறைக்க போக்சோ வழக்கை கீழ்த்தரமாக உபயோகிப்பது கேவலத்தின் உச்சம்..
இதுல பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் இருக்கும் விஜய்யின் ரசிகர்கள் அக்ஷிதா நந்தகோபாலும், ஷாலினும் ரொம்ப தீவிரமா இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்கிறார்கள்.. இவர்கள் எல்லாம் route mafia ட்ட காசு வாங்கிட்டு வீடியோ போடற social media influencers அ விட மோசமான ஆட்கள்…
Route mafia வைத்து ஏற்கனவே திமுகவிற்கும் வீரமணிக்கும் தொடர்பு இருப்பது போல பேசுவது எதை மடை மாற்ற செய்யும் அரசியல்??
தவெக ஆட்சியில் நடிகன் விஜய்யின் ஆட்சியில் தினம் தினம் நடக்கும் கொலைகள்,பாலியல் குற்றங்கள், அமைச்சர்கள் செய்யும் ஊழல்கள், தொழில் முதலீடுன்னு சொல்லி தொழில்துறை அமைச்சர் இல்லாமல் விஜய் இன்பச்சுற்றுலா சென்றது, அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மறுபடியும் இடைத்தேர்தலில் நிற்க வைத்தது என பல விஷயங்களை பற்றி மக்கள் புரிஞ்சிக்க தொடங்கி பிரச்சாரத்துக்கு செல்பவர்களை விரட்டுகிறார்கள் என்பதால் இதை எல்லாம் மடைமாற்ற உங்களுக்கு போக்சோ வழக்குதான் கிடைத்ததா??
பலபட்டறை நிர்மல் குமார் இந்த வழக்கிலாவது சட்டத்துறை அமைச்சராக பொறுப்பாக நடந்துக் கொள்ள முயற்சித்தால் நல்லது..
உன் கட்சிகாரங்கள்ட்ட பணம் வாங்கிட்டு வழக்கு பதியாம விட்ட மாதிரி இந்த வழக்குலயும் வீரமணிக்கிட்ட பணம் வாங்கிட்டு தப்பிக்க விட்டுடாதடா குமாரு.. 😡
திமுக எந்த தப்பும் இருக்கு இல்ல அத விடுங்க ஆன காசு வாங்கிட்டு FIR போடாம இருக்க யாரு அவளோ தைரியம் கொடுத்தது தான் கேக்குறோம். ஒருத்தன் தன் சட்டத்த கடைபுடிக்காம இருக்க யாரு காரணம் அப்போ நம்ம எது செஞ்சாலும் MKS தத்திக்கு எதுயும் தெரியாதுனு தைரியம் தானே
Atleast they are not insensitive like the DMK who for electoral gains released audios of sexual harassment of Pollachi victims or used media publicly sabotaging victim rights .
Not a single picture,name or any video depiction has been used by journalists in GEM Veeramani matter.
This is far better than the shit which was there in the past .
தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் சத்தியபாமா தீவிர பிரசாரம்... ஆளும் கட்சியாக இருந்தால் தான் தொகுதி தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற முடியும் என கூறி வாக்குசேகரிப்பு
#Dharapuram | #TVK | #ByElection | #Campaign | #PolimerNews | #Sathyabama
கைதாகும் காவல் அதிகாரிகள்?
தொழிலதிபர் வீரமணியை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் பெற்ற வழக்கில் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல் அதிகாரிகளை கைது செய்ய திட்டம்.
#Veeramanicase#Police#Thanthitv
கைதாகும் காவல் அதிகாரிகள்?
தொழிலதிபர் வீரமணியை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் பெற்ற வழக்கில் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல் அதிகாரிகளை கைது செய்ய திட்டம்.
#Veeramanicase#Police#Thanthitv