தமிழ் குடியில் பிறந்த அனைவரும் சமம்...உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லை...
நான் தேவர் என்பதில் எனக்கு பெருமை இல்லை..தேவர் குடியில் பிறந்த தமிழன் என்பது தான் எனக்கு பெருமை..
இதையே நான் பேசிய பொழுது பொங்கியவர்கள் , தடுப்பூசி நல்லது என்று உத்திரவாதம் கொடுத்த உத்தமர்களை இங்கே பதிவு செய்யவும்!
When discussing potential side effects of COVID-19 test vaccinations, we face trolling and threats from various corners, including the medical establishment. Now, how will they respond to this news? All I can do is care for my people; I have nothing to gain from my words. Please consider this before dismissing it.
இந்த சௌமியா ரெட்டிக்கு தமிழ் பண்பாட்டை ஒழிக்க எவ்வளவு ஆர்வம்..
தமிழ் குடி பெயர் போட்டால் மட்டும் சாதிவெறி!
ஏம்பா அவங்க பெயருக்கு பின்னாடி இருக்கும் "ரெட்டி" உங்களை உறுத்தவில்லையா?
தமிழ் குடி பெயர்கள் மட்டும் உங்கள் மனதை புண்படுத்துமே? ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? சாதிய வன்மம்?
சங்கரன்கோவிலில் குழந்தைகளுக்குத் தின்பண்டம் கொடுக்க மறுத்த சம்பவம் குறிப்பாக இன்று (17 sep) பேச்சு பொருளாவது சில சந்தேகங்களை எழுப்பினாலும்..
70 ஆண்டு கால திராவிடம் இங்கே
ஒன்றையும் சாதிக்கவில்லை என்பதை மட்டும் தெள்ளத் தெளிவாக அம்பலப்படுத்தி உள்ளது!
Simply waste..
மாநில சுயாட்சி சார்ந்த போராட்டங்களை தமிழர்கள் முன்னெடுக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது!
மாநில அரசின் அத்தனை உரிமைகளையும் மத்திய அரசு முடக்கி கொண்டே வருகிறது.
மாநில சுயாட்சி தான் ஒரே தீர்வு!
தனியார்? யார்? பிராமணனா? பணியாவா? இந்தியா என்றாலே பிராமண பணியா ஆளுகை தானா?
Separation of linguistic states into smaller administrative States is nothing but a tactic to break Tamils unity! If smaller lands are easy for administration why a larger unified Nation?
We are strong United!
Long live Tamil Nadu ❤️
இராமேஸ்வரத்தில் 45 வயது மீனவ பெண்ணை வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்த வடமாநில தொழிலாளர்கள் கைது.
வட இந்திய குடியேற்றம் நமக்கு பேராபத்தாக வருங்காலங்களில் அமையும்.
வடமாநிலத்தவர் குடியேற்றத்தை குறைக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் காப்பர் என்ற தனியார் நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தை முடக்க அரச பயங்கரவாதத்தை காவல் துறையின் மூலமாக ஏவி அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த வரலாறு, ஆவணப்படமாக வெளிவருகிறது.
"முத்து நகர் படுகொலை" என்ற அந்த ஆவணப்படத்தை பற்றிய எனது விமர்சனம் 👇🏼
https://t.co/jupD0A4wni
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
#இனஎழுச்சிநாள்2022#JusticeForTamilGenocide
நிச்சயம் ஒரு நாள் தமிழீழம் அமையும்!
உயிர் நீத்த பல லட்ச தமிழருக்கு கிடைக்கப்படும் நீதி!
தமிழீழம்
இலங்கையில் நடந்தேறி வரும் நிகழ்வுகள்! அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள ராஜபக்சே குடும்பம் போடும் சதித்திட்டம். முழு காணொளி காண 👇🏼
https://t.co/gR4i26igqM
ராஜராஜ சோழனின் உருவம் இதுதான்! ஒரு சிலர் சிதம்பரம் கோயிலில் இருக்கக்கூடிய ஓவியம் என்று ஒரு நாயக்க மன்னருடைய உருவத்தை ராஜராஜனின் உருவம் என்று குழப்பி வருகிறார்கள்! அது முற்றிலும் தவறு ஆபத்தானது! ராஜ ராஜ சோழனை தெலுங்கராக்கும் சதி திட்டம்!
இங்கு காட்டப்பட்டுள்ள அனைவரும் ராஜராஜனே!
மின்வெட்டு அதிகமா வருதா இன்னும் கொஞ்ச நாள்ல அணுவுலை செய்திகள் வரும் பாரு... எல்லாம் ஒரு விதமான மார்க்கெட்டிங் திட்டம்தான்! கூடங்குளத்தில் புதிய அணுவுலைகள் செயல்பட தொடங்கும்!
அணுக்கழிவு மையமும் திறக்கப்படும்!
அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு வரக்கூடாதுல.
"தமிழினம் என்பதோர் ஆலமரம் அதில் தனிப்பெரும் வேர்களே குலமாகும்"
திரு மருதன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள பாடலை தமிழர்கள்
பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்!
பலரிடமும் இந்தப் பாடலை எடுத்துச் செல்லுங்கள்! இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
👇🏼👇🏼👇🏼👇🏼
https://t.co/o2wN87SnP5
அத்தனை திராவிடர்களும் கமெண்டில் கதறிக் கொண்டு இருக்கான் 😂😂😂.
ஏ ஆர் ரகுமானின் தமிழ் பற்று ❤️வாழ்க!
திராவிடர்கள் சொல்வது போல தைப் புத்தாண்டு அல்ல!
@arrahman
For more clarification pls do watch 👇🏼
https://t.co/czIJV6N0iU
ஒரு நாட்டின் பொருளாதாரம் சரிந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம் அந்த நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பது!
பொருட்களின் விலை அதிகரிக்கவில்லை உங்கள் பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டுள்ளது!
பயமா இருக்கா? இனி எல்லாம் பயங்கரமா இருக்குமாம்!
உத்திரவாதம் இல்லா ஒரு பொருளை ஏற்றால் அவதிப்பட போவது நீங்கள் தான். உண்மையை உரக்கச் சொல்பவர்கள் இங்கே கோமாளிகளாக கட்டமைக்கப் படுவார்கள். ஆனால் உண்மை முகத்தில் அறையும் பொழுது வேதனையும் வலியும் அளவுக்கு அதிகமாக இருக்கும். இறைவா எம் மக்களைக் காப்பாற்று.👇🏼
https://t.co/LdTwRYTkgy