Finally திமுக ஊடகமே சீமான் தான் bjpஐ எதிர்க்கிறார் என்று உண்மையை ஒத்துக் கொண்டது 👍👍👍கடைசி வரை Stalin bjpஐ எதிர்த்து பேசமாட்டார்னு பொறுமை இழந்து உண்மைய போட்டு உடச்சுட்டான் திமுக்காரன் 😂😂
"மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதி இடைத் தேர்தலில் நாம் போட்டியிடுகிறோம் என அண்ணன் சீமான் சொல்லிவிட்டார்.
விரைவிலேயே நாம் தமிழர் வேட்பாளர் பட்டியல் வெளிவரும். ஆளும் த.வெ.க கட்சிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து தேர்தலை சந்திப்போம்! அவ்வளவு தான்"
அண்ணா நீங்கள் ஒரு பெரிய அரசியல் கட்சி தலைவர்...!
இதற்கெல்லாம் நீங்கள் விளம்பரம் கொடுப்பது உங்கள் மதிப்பை & உயரத்தை குறைக்கும்.😭
தயவுசெய்து மற்ற கட்சி தலைவர்களை போலவே நீங்களூம் கெத்தாக இருங்கள்.🙏🙏🙏
இடைத்தேர்தல் நடக்குற தொகுதி மக்கள் எந்த அளவுக்கு முட்டாள்ன்னு...
படிச்ச தமிழ் சமூகமும் பார்க்க போகுது!
ஜேச்ச 1 மாசத்துல ராஜினாமா, இப்போ அவங்களே வேட்பாளர்!
மக்களாட்சியின் உச்சக்கட்ட அநீதி. தூயசக்தி 👌
இதில் இருக்கும் தவறை சுட்டிக்காட்ட குறைந்தபட்சம் உங்களுக்கு தோனவில்லையென்றால், திமுகவிற்கு ஒரு ஷர்மிளா போல தவெகவிற்கு ஒரு ஷாலினி என்று எடுத்துக்கொள்ளலாம்!
சாதியும் மதமும்தான் எவ்வளவு கொடியது 💔
சூடற்ற, சுரணையற்ற, மானமற்ற, அடிப்படை அரசியல் அறிவற்ற, தன்மானமற்ற, விழிப்புணர்வற்ற, வெக்கமற்ற, மக்கள் இருக்கும் வரை இதுவும் நடக்கும் இன்னுமும் நடக்கும் 🤬
வாழ்க ஜனநாயகம் 👏👏👏
சிவகங்கை அரண்மனை வளாகத்தில் நடந்து வந்த டாஸ்மாக் மனமிகிழ் மன்றத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தக்கோரி சீமான் அண்ணனின் அறிவுறுத்தலின் பேரில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தொடர்ந்த வழக்கில் இன்று மனமகிழ் மன்றத்தை உடனடியாக இடைக்கால தடை செய்து உத்தரவிட்டது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
உண்மையான மாற்று நாம் தமிழர் கட்சி தான்..
ராஜினாமா செய்தவர்களையே வேட்பாளர்களாக அறிவித்தால்தான் அதிமுகவில் தற்போது இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு, நம்பிக்கையோடு தவெகவுக்கு வருவார்கள்.
Good Strategy Bro !
1 மாதத்தில் மக்கள் கொடுத்த தீர்ப்பை தூக்கி எறிந்த இவர்களே மீண்டும் வேட்பாளர்கள் என்றால் அப்புறம் எதுக்கு மீண்டும் ஒரு தேர்தல் 😡
தமிழர்கள் என்ன அவளோ அடிமுட்டாளா? ✍️
மிஸ்டர் சவுக்கு சங்கர்
சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் . உன்ன மாதிரி வெட்டிப்பேச்சு ப்ரோக்கர் கிடையாது , அடுத்து திரள் நிதி என்பது அந்த கட்சியினர் , அவரது அபிமானிகள் உழைத்து சம்பாதித்து அவர்கள் கட்சிக்கும் தலைமைக்கும் அளிக்கின்ற ஆதரவு . அந்த உழைப்பை கொச்சை படுத்த எவனுக்கும் தகுதியில்லை . செட் அப் பார்டிகளுடன் உக்கார்ந்துக்கிட்டு ஊர் வம்பு பேசிகிட்டு , ஒரு ஜுனியர் விகடன் , தினமலர் ரெண்டையையும் வைச்சுக்கிட்டு ஒரு மணி நேரம் ஆத்து ஆத்துன்னு ஆத்துற உனக்கெல்லாம் பல லட்சம் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாக பல ஆண்டுகள் கடின உழைப்பு நல்கி வந்திருக்கும் சீமான் அண்ணனை பேச எந்தத்தகுதியும் இல்லை , தற்காலிக தேவைக்கு உன்னைப்போன்ற இழிபிறவிகளை ஊக்குவிக்கும் நபர்களுக்கும் உன் பாவங்கள் சேர்ந்திடும் , நீ ஒட்டுமொத்த சமுதாயத்தின் அசிங்கம் , மனித வாழ்வியலின் கேவலத்தின் மொத்த உருவம் , நாயும் பிழைக்குமா இந்தப்பிழைப்பு என்பதற்கான சிறப்பான உதாரணம்
இதை எல்லாம் நம்பி மக்கள் எப்படி ஓட்டு போட்டாங்க
ஒத்த பக்கத்த படிக்கும் போதே ஓராயிரம் பிழைகள்
சினிமாவையும் சீரியலையும் பார்த்து சீரழிந்த கூட்டம் சட்டமன்றத்திற்கு சென்றால் தமிழ்நாடு எப்படி விளங்கும் ❓