శ్రీ అజిత్ గారి కుటుంబానికి ప్రగాఢ సానుభూతి
ప్రముఖ నటులు శ్రీ అజిత్ గారు మాతృమూర్తి శ్రీమతి మోహిని మణి గారు కన్నుమూశారని తెలిసి చింతిస్తున్నాను. శ్రీమతి మోహిని మణి గారు ఆత్మకు శాంతి చేకూరాలని భగవంతుణ్ణి ప్రార్థిస్తున్నాను. మాతృ వియోగపు బాధ నుంచి శ్రీ అజిత్ గారు త్వరగా కోలుకోవాలి. ఆయన కుటుంబానికి నా ప్రగాఢ సానుభూతి తెలియజేస్తున్నాను.
- @PawanKalyan@PIB_India@IPR_AP@pibvijayawada@pibchennai
Dear Sir, just learnt about your mother...
Pls accept my sincere prayers and condolences... into the light she goes...Much luv and warmth you and loved ones... #ajith#thala
நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
திரைக்கலைஞர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமிகு. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
#WATCH | தாயின் பிரிவை தாங்காமல் வாடும் அஜித் குமாருக்கும், அவரது இல்லத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் - டி. ராஜேந்தர் இரங்கல்
#ajithmotherdeath#ajithkumar#News18TamilNadu
#JustNow | “சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்” -கமல்ஹாசன், மநீம தலைவர்
#SunNews | #KamalHaasan | #AjithKumar
"அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்." - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#MKStalin | #AjithKumar | #RIPMohiniMani
நடிகர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் இரங்கல் செய்தி.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan
And now, all eyes turn to Le Mans for our star driver, @Akracingoffl. 👀
The biggest moment of the Michelin Le Mans Cup season is here - and the Indian star is now ready for the race on 12 June - live & free on FIAWEC+. 👊
#LMC#Michelin#RoadToLeMans