அன்பார்ந்த கமல் Sirக்கு @ikamalhaasan உங்கள் உடல்நலம் சீக்கிரமாக குணமடைந்து நீங்கள் மேலும் பல உயரங்களும் சாதனைகளையும் செய்ய ��ன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Wishing @Suriya_offl sir #SudhaKongara mam, @gvprakash and entire #SooraraiPottru team the very best for a grand success 👍😊
Loved the teaser, trailer and songs...
And I’m sure this film is going to be an amazing experience 😊👍
அனைவருக்கும் சட்டம் சமமே ✌️ சாத்தான்குளத்தில் நடந்த வியாபாரிகளின் உயிரிழப்பு போலீஸ் உடையில் இருந்த சாத்தான்களால் நடந்திருக்கிறது 🥺 கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்
#JusticeforJayarajAndFenix@CMOTamilNadu