இன்றைய மாமல்லபுரம் & புலிகுகை பயணத்தில் நான் கண்ட காட்சி மிகவும் வருத்தமடைய செய்தது. @ASIGoI@tntourismoffcl@TThenarasu சுற்றிப்பார்க்க மட்டும் 40ரூபாய் வாங்குகிறீர்கள். உள்ளே கவனிக்க ஆள் இல்லையா. மற்ற நாடுகளை போல புராதான சின்னங்களில் தடுப்புகள் அமைக்கலாமே 🙁
@tamilnavigation Hi Brother, Your videos are very nice.Wandering to expose our history is fantastic.There is a place with loads of history about Jains and Siddhargal located at Palani-Ivarmalai. If possible try to post the video about this place.Thanks
Vijayala Choleswaram-Pudukottai
It’s pathetically inadequate to see such an fantastic architecture is not handled properly and we need to maintain it.
Asi has to take necessary steps to maintain this historic place @ASIGoI@tourismgoi@MinOfCultureGoI@mafoikprajan@CMOTamilNadu
9ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு ஆனால் பராமரிப்பு பாதுகாப்பின்றி அழிந்து வரும் அவலம் .. தொல்லியல் துறை கவனிக்க வேண்டிய பொக்கிஷம்
இடம் - நல்லமனார் கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் @mafoikprajan@CMOTamilNadu
அனைவருக்கும் சட்டம் சமமே ✌️ சாத்தான்குளத்தில் நடந்த வியாபாரிகளின் உயிரிழப்பு போலீஸ் உடையில் இருந்த சாத்தான்களால் நடந்திருக்கிறது 🥺 கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்
#JusticeforJayarajAndFenix@CMOTamilNadu
@Vijayabaskarofl@EPSTamilNadu@MoHFW_INDIA@Vijayabaskarofl@EPSTamilNadu 144 Till 31st
தினக்கூலியை நம்பியே இங்கு பல குடும்பம் வாழ்கிறது...
தமிழக அரசு தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்..
அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யவேண்டும் 🙏
We Support Our Government..
This is Strong Decision & Thank for Your Work ..