யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள இனவெறி ராணுவத்தால் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதைக் கண்டித்து மதிமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கை துணைத் தூதரகம் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினேன்.
முற்றுகை போராட்டத்தின் முடிவில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளோம்
#JUSTIN
முந்திரி வியாபாரியை அடித்து துன்புறுத்திய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்!
-தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்
https://t.co/5wMBD3FLqB | #Velmurugan | #LockupDeath | #TNPolice