போரூர் சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரால் தற்போது அடித்து நொறுக்கப்பட்டது.
வசூல் செய்யும் காலக்கெடு முடிந்த பின்பும் அத்துமீறி உள்ளூர் குண்டர்களை வைத்து பொதுமக்களிடம் அடாவடி செய்து அட்டூழியம் செய்யும் சுங்கச்சாவடியை அண்ணன் வேல்முருகன் தம்பிகளால் நொறுக்கப்பட்டது...
சட்டப் போராட்டத்தின் மூலம் 50 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்கள் இந்த ஆண்டே மருத்துவம் பயிலும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
மறு கலந்தாய்வில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்கள் அதற்கான ஆணையை என்னிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.
தமிழக அரசின் தாமதமான அரசாணையால் மருத்துவம் பயிலும் வாய்ப்பை இழந்த 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டே மருத்துவம் பயில்வதற்க்கான எனது சட்டப் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் திரு. முக.ஸ்டாலின். அவர்களை மாணவிகளுடன் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் பணி நியமனங்களில் தமிழக மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் சூழலில், கல்பாக்கத்தில் உள்ள காலியிடங்களுக்கான பணி நியமன எழுத்துத் தேர்வுகள் மும்பையில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு தமிழக மாணவர்களை மேலும் பாதிக்கும்.
நாசகார நியூட்ரினோ திட்டத்தினைச் செயல்படுத்தும் நோக்கில் உடும்பஞ்சோலை மலைப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என்று அறிவித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திரும்ப பெற வேண்டும். இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்
Collective conscience of TN says Perarivalan is innocent. Investigated officer says so. Judge who pronounced judgement in supreme court says so. Realise and release CM #ReleasePerarivalan@VelmuruganTVK
Krishnaiyer is one of the icons of justice system in India. He vouched for innocence of Perarivalan. He longed for Perarivalan’s release. Realise and release CM #ReleasePerarivalan@VelmuruganTVK
Peraivalan’s fight for justice draws no parallel in history of Indian judiciary system. His innocence is proved beyond doubt. Realise and release CM #ReleasePerarivalan@VelmuruganTVK
இன்று மதகளிர் மாணிக்கம் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்தேசியப் போராளி தோழர் திரு.தமிழரசன். அவர்களின் தாயார் பதூசு அம்மாள் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினேன்.