வடிவேலு காமெடில வரமாதிரி பஸ்க்கு டிக்கெட் 5ரூபாய் பூ 50ருபாய் மாதிரி வீட்டுவரி 60 ரூபாய் ரசீதுக்கு 300ரூபாய் நாடு வெளங்கிடும் பச்சைமட்டையையே பத்தாதுபோல
#வாணியம்பாடிசட்டமன்றதொகுதி#உதயேந்திரம்பேரூராட்சி
குடும்ப வறுமை காரணமாக கடையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு சிறுவனை...இந்த யூடுபர் அந்த சின்ன பையனுக்கு தேவையானதை வாங்கி கொடுத்து பள்ளியில் சேர்ந்திருக்கிறார் அந்த ஆசிரியை நீ படிக்க லாயக்கு இல்லை.. போய் கடையில் வேலை பாரு னு சொல்லி மிரட்டிருக்கு.... திண்டுக்கல் மாவட்டம் ...
நாம் தமிழர் கட்சி இந்த ஒரு பாடலை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்றாலே போதும்...
"என்னம்மா தேவி ஜக்கம்மா.."என்ற பாடல் வரிகள் முன் அரசியல் கட்சிகளின் பணம் காணல் நீராகும்..
திருச்சி நாதக மாநாட்டு திடலுக்கு வந்திருந்த நாதக நிர்வாகிகள் சிலரிடம் பேசினேன், "நாதக கூடாரம் காலியாகிவிட்டது, மாவட்ட நிர்வாகிகள் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு போய்விட்டார்கள். விஜய் அரசியலுக்கு வந்ததற்கு பிறகு இளைஞர்கள் கூட்டம் முழுமையாக விஜய் பக்கம் போய்விட்டதாக எங்கள் தன்னம்பிக்கையை உடைக்கப் பார்த்தார்கள். ஆனால் இன்றைய மாநாட்டுக்கு பிறகு அவர்களெல்லாம் வாயடைத்துப் போவார்கள். அந்த அளவுக்கு மாநாடு திடல் நிறைந்து காணப்படும்" என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்!
பார்ப்போம்! #NTK #manadu #trichy
கேடுகெட்ட திமுகவின் கொடுங்கோல் ஆட்சி வீழட்டும்!
அறிவுக்கருவறையைத் தீர்மானிக்கும் ஆசிரியப் பெருமக்கள் வீதிக்கு வந்துப் போராட வேண்டிய இழிநிலை!
அந்த ஆசிரியப்பெருமக்களை மோசமாக நடத்தும் ஒரு நாடு உருப்படுமா?
வெட்கமாக இல்லையா? @mkstalin@arivalayam
🙏
நமது பெருந்துறை மண்டல பொறுப்பாளர் #நித்திகுமார் அவர்கள் நடத்தி வந்த தேநீர் கடை, நேற்று இரவு அந்தப் பகுதி ஒன்றிய #திமுக கவுன்சிலர் மற்றும் அவரது அடியாட்கள் மூலம் முழுவதுமாக அடித்து உடைக்கப்பட்டுள்ளது. மேலும் கடையில் வேலை செய்த ஊழியர்கள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர்