அஜித் குமார் அவர்களுக்காக எத்தனையோ சண்டைகள் போட்டோம்... உங்களை நம்பி, உங்களுக்காக நின்ற அந்த விசுவாசத்துக்கு இன்று கிடைத்த பதில் மிகப்பெரிய வலி தருகிறது. நீங்கள் விஜய்யை அழைத்திருப்பது வெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல; உங்களை உண்மையாக நேசித்த ரசிகர்களின் மனதை உடைத்த தருணம். உங்களை ஆதரித்ததற்காக இன்று வருந்துகிறேன். உழைத்தவர்கள் ட்ரோலர்கள் ஆகி, வசைபாடியவர்கள் புகழ்பாடிகளாக மாறுவதை பார்த்தும் நாமிருக்கிறோம். விசுவாசத்தின் ஆழம் தெரியாதவர்களுக்கு அதன் வலியும் புரியாது. நீங்கள் எங்களுக்கு கொடுத்த ச��்தோஷத்திற்கும் நன்றி. இப்போது கொடுத்த இத்துயரத்திற்கும் நன்றி. எல்லாவற்றிற்கும் நன்றி. Thanks for everything. Bye."
26 வருஷமாக உங்களின் உண்மையான ரசிகனாக விஸ்வாசியாக
எனது மனக்குமுறல்
அய்யா AK இதுவரை நீங்கள் எங்களுக்கு எதுவும் செய்ததில்லை நாங்களும் எதைய��ம் எதிர்பார்த்தது இல்லை
ஆனால் இப்போ நீங்கள் செய்தது செய்து கொண்டு இருப்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை இதயம் வலிக்கிறது😥
GLADIATORS – Trailer Premiere!🇮🇳🏎️
Here’s the Overseas Theatre List for the special trailer premiere! 🎬🏎️
Get ready to witness the Gladiators experience on the big screen!
#AjithKumar#Ajith#AK#GladiatorsTrailer
A great teacher doesn’t just teach lessons from a book; they awaken dreams, build confidence, and inspire us to become the best version of ourselves. Your words became my strength, your guidance became my direction, and your belief in me became the courage to move forward.
On this Teacher’s Day, I thank you for being more than a teacher—you have been an inspiration, a mentor, and a guiding light. Whatever I achieve in life, a part of that success will always belong to you Ajith Kumar Sir.
Happy Teacher’s Day to everyone and to all the teachers who made a difference to our lives.
Waiting for #gladiatorsinpursuitofchallenges VAATHIYAARE.
#teachers #teachersday #ajithkumar
#GladiatorsTrailer - அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல் 🤯
CM படத்துக்கும், சூப்பர் ஸ்டார் படத்துக்கும் வராத Hype ஒரு ரேசிங் Documentary-க்கு வருதுனா..
ஆமா டா, தமிழ்நாடு தல நாடு தான் !! 🥶📈
#Ajithkumar
AK’S #GLADIATORS TRAILER — 3 MINUTES 49 SECONDS!
The documentary has a 1 hour 31 minute runtime & Gladiators is eyeing a November release! #AjithKumar