பச்சை மஞ்சளை கட்டி கொண்டு சாதிய உணர்வில் திரிந்த என்னை போன்றவைரை முறை படுத்தி தமிழ் தேசிய பாதையில் பயணிக்க வைத்த பேராசான் அண்ணன் சீமான் 🐯❤..
தமிழராக ஒன்றினைத்த தலைவர் சீமான்🐯
என்றும் அண்ணன் சீமான் அவர்கள் வழியில் தமிழ் தேசிய பயணம்..
#Seeman4TN
மாநில தகவல் தொழில்நுட்ப பாசறையின் துணைச் செயலாளராக களப்பணியாற்றிட வாய்ப்பளித்த உயிர் அண்ணன் @Seeman4TN அவர்களுக்கும் உறவுகள் அனைவருக்கும் நன்றி 🙏❤..
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை 💥
@_ITWingNTK ❤..
எல்லாவற்றையும் இழந்து அனைவராலும் தூக்கி எறிய பட்டு
உடைந்து நொறுங்கி நின்றேன்!
எங்கிருந்தோ ஓர் குரல் அப்பா என அழைத்தது!
மீண்டும் உயிர் பெற்றேன்!!
அன்பு மகளுக்கு மட்டுமான வாழ்வை வாழ தொடங்கினேன்
🥲🥺
தகவல் தொழில்நுட்பப் பாசறை சிறப்பு கீவெளி அறிவிப்பு
தலைப்பு: திமுக ஆட்சியில் ஆதி தமிழர்கள் மற்றும் தமிழகப் பழங்குடிகள் எதிராக அதிகரிக்கும் ஒடுக்குமுறை.
நாள் : 19-04-2025
கருத்துரை:
திரு. வேல்கோபால்
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
🎙️ : https://t.co/NA5z8GcXTr
வக்ஃப் வாரியச் சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்!
மாவட்டம்: கள்ளக்குறிச்சி
#TNRejectsWaqfBill