இன்றைய தினம் (10.07.2026) பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தாம்பாளையம் பேரூராட்சியில் கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதிக்குட்பட்ட கனிம வளங்களை நீர்வளத்துறை எந்தவித அறிவிப்பும் அனுமதியும் இன்றி தனியார் நிறுவனம் மூலமாக வெட்டி எடுத்துச் செல்வதை கண்டித்து அப்பகுதி விவசாயிகளுடன் இணைந்து பெருந்துறை தொகுதி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு கருத்துகள், இழிவுபடுத்தும் பதிவுகள் மற்றும் AI மூலம் மாற்றியமைக்கப்பட்ட (Morphed) புகைப்படங்களை வெளியிட்டு வந்த “நிஷாதுல் ஹசன்” என்பவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி,
ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் (சிறப்பு குற்றப் புலனாய்வு பிரிவு) அவர்களிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
நாம ஒன்னு கேட்டால் நாம அசந்து போற பதில் சொல்வாரு அமைச்சர் ராஜ்மோகன்!
அண்ணன் சீமான் அவர்கள் எழுப்பிய கேள்வி !
தனியார் பள்ளிகள் நகையை அடமானம் வைத்து பள்ளிக்கூடம் நடத்துறாங்க, கல்வியை சேவையை போல செய்றாங்க அது புண்ணிய கணக்கு என தனியார் பள்ளிக்கு மார்க்கெட்டிங் செய்வது கல்வித்துறை அமைச்சரின் வேலையா ?என்பதுதான் .
அவர் கேட்டதற்கும் ராஜ்மோகன் சொன்னதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?
சாட்டை துரைமுருகன்
மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி - கும்மிடிப்பூண்டி தொகுதி, கோங்கல்மேடைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி அ.சத்யபிரகாஷ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தமிழ்நாடு நாடு அரசே!
டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூடு!
முழு போதை ஒழிப்பு கொண்டு வா!
மகளிர் ஆயம் கோரிக்கை விளக்கக் கூட்டம்
நாள்: 04.07.2026 காரிக் (சனி) கிழமை
காலை 09.30 மணி
இடம்: பெத்தானியா புரம் (குரு திரையாங்கம் எதிரில்)
மகளிர் ஆயம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் மதுரை. பேச : 9486686845
முதல்வர்
விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனைக் கைதுசெய்திருக்கிறது தவெக அரசு.
சிறப்பு!
தவெகவைச் சேர்ந்த பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனை எப்போது கைது செய்யப் போகிறீர்கள்?
இடும்பவனம் கார்த்திக்
மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை
நாம் தமிழர் கட்சி
@idumbaikarthi
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மதுரை மாநகர கமிஷனர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் சந்தித்து யூடியூபர் பிஸ்மி பரப்பி வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இரு உயர் அதிகாரிகளும் நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்!
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு வாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை கண்டிப்பாக பாயும்!
மதுரை மாவட்டம்
நாம் தமிழர் கட்சி
*அறிவிப்பு*
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் இவை மட்டுமே இந்தப் பக்கங்களில் வரும் அறிக்கைகள் மட்டுமே அதிகாரப்பூர்வ செய்திகள்.
இதைத் தவிர்த்து நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறை பெயரைப் பயன்படுத்தி இயங்கும் சமூக வலைதளப் பக்கங்களில் வரும் செய்திகளுக்கு தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாகாது
அனைவரும் அதிகாரப்பூர்வப் பக்கங்களைப் பின்தொடர்ந்து, கட்சியின் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை அறிந்துகொள்ளுங்கள்.
கீச்சு/X:
https://t.co/KzQr7mhty1
வலையொளி/Youtube:
https://t.co/FL9A3YxGjR
படவரி/instagram:
https://t.co/AP2ZwYSR3j
முகநூல்/Facebook:
https://t.co/N35Efgp1ba
Thread
https://t.co/Pou3qs5nN3
WhatsApp Channel/ பகிரி பக்கம்:
Follow the NTK IT WING channel on WhatsApp: https://t.co/RgUYsQeWhK
Spotify
https://t.co/Ml0j7ClQTD
கத்தார் நாட்டிலுள்ள ராஸ்-லஃபான் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கிவரும் ராஸ்-லஃபான் கேஸ் நிறுவனத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) அன்று ஏற்பட்ட எதிர்பாராத பயங்கர தீ விபத்தில், பொருளாதாரத் தேவைகளுக்காக புலம்பெயர்ந்து உழைக்கச் சென்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பபித் [26], சஜித்குமார் [25], சுவின் [24] ஆகிய மூன்று தமிழர்கள் உட்பட 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி - மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளார் அன்புத்தம்பி கொணலை பல்தசார் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையான சுற்றுச்சூழல் பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி கொணலை பல்தசார் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பி கொணலை பல்தசார் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி கொணலை பல்தசார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
சமூக ஊடக ஆளுமைகளுடன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான்
கலந்துரையாடல்
நாள்:
ஆனி 13 சனிக்கிழமை | 27-06-2026
காலை 10 மணிக்கு
இடம்:
சென்னை
இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் உறவுகள் முன்பதிவு செய்யவும்.
https://t.co/o61copyDZY
நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட தீர்மானத்தை கண்டித்து ஜூன் 27ல் தஞ்சாவூரில் தீர்மான நகலெரிப்பு போராட்டத்தில் நா.த.க. பங்கேற்கிறது - சீமான்
#Seeman | #NTK | #Mekatatu
தனது உடன்பிறந்த தங்கை வித்யாவின் மரணத்துக்கு இணையாகப் பாதிப்பை ஏற்படுத்தியது தங்கை அனிதாவின் மரணம் என விக்கிரவாண்டி மாநாட்டில் உருகினார் தவெகவின் தலைவர் விஜய்.
ஜூன் 17
அனுகீர்த்தனா (19 வயது )
ஜூன் 19 கோபிகா (19 வயது)
ஜூன் 20
ரோஷினி (19 வயது)
ஜூன் 20 வெற்றியானந்தம் (20)
கடந்த ஒரு வாரத்திற்குள் நீட் தேர்வால் இத்தனைப் பிஞ்சுகள் கருகியிருக்கிறது. சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் இறந்தப் பிஞ்சுகளுக்கு இரங்கல் தெரிவித்தாரா? அம்மரணங்கள் குறித்து வாய்திறந்தாரா?
இடும்பாவனம் கார்த்திக்,
மாநில ஒருங்கிணைப்பாளர், இளைஞர் பாசறை - நாம் தமிழர்
@idumbaikarthi