2019ம் ஆண்டு தல பிறந்தநாளை முன்னிட்டு நான் உடல் உறுப்பு தானம் செய்தது பலர் அறிந்ததே.. இந்த வருடம் அண்ணண் தல அஜித் அவர்களின் 50 வது பொன்விழா ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு என் துணைவியார் உடல் உறுப்பு தானமும். நான் என் கைகளையும் தானம் செய்துள்ளோம் 🙏🙏
#HBDThalaAjith#Valimai