சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை......
என்றும் புரட்சியாளர் அம்பேத்கர்.. தந்தை பெரியார்..வாழும் அம்பேத்கர் அண்ணன் டாக்டர். தொல். திருமாவளவன் அவர்களின் வழியில்..
@Anbil_Mahesh இன்று பிறந்தநாள் காணும் என் அன்பிற்கினிய பாசத்திற்குறிய அன்பு அண்ணனும், தமிழகத்தின் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏💐💐💐💐💐❤️❤️❤️❤️
@Anbil_Mahesh இன்று பிறந்தநாள் காணும் என் அன்பிற்கினிய பாசத்திற்குறிய அன்பு அண்ணனும், தமிழகத்தின் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக��� கொள்கிறேன் 🙏🙏🙏💐💐💐💐💐❤️❤️❤️❤️
“பழங்குடியினருக்கு சாதிச்சான்றிதழ் வழங்குவது தொடர்பாக இந்திய அளவில் பொதுவான நடைமுறை உருவாக்கப்படுமா? அவர்களது கல்வி நிலையை உயர்த்தவும், வீடு வழங்கவும் சிறப்புத் திட்டம் உருவாக்கப்படுமா?” நான் எழுப்பிய இந்த வினாக்களுக்கு நாளை நாடாளுமன்றத்தில் பதிலளிக்க பட்டியலிடப்பட்டுள்ளது
“அன்புக் குழந்தைகளே, ஒரு முதலமைச்சராக மட்டுமில்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களை காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. யா��ும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளில் தெரிவித்துள்ளார்
தீபாவளி ஏன் வாழ்த்துக்கள் சொல்லவில்லை "பட்டாசு" கொடுக்க வில்லை என்று கேள்வி கேட்பவர்களுக்கு
நம் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ "பட்டா" வழங்கி உண்மையான 'தீபங்கள் ஒளி' ஏற்றி பதில் சொல்லிவிட்டார் நம் முதல்வர்
மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து, நாகப்பட்டினம் தொகுதியில் பனை விதைகளை நடவு செய்யும் இயக்கத்தை முன்னெடுக்க உள்ளதாகக் கூறினேன். அதற்கு பாராட்டு தெரிவித்ததுடன், தன் சார்பில் முதற்கட்டமாக பத்தாயிரம் பனை விதைகளை வழங்குவதாக உறுதியளித்தார். மகிழ்ச்சியுடன் நன்றி கூறினேன்.
ஆதிதிராவிடருக்கு உள் ஒதுக்கீடு கேட்கும் நிலை உருவாகுமா?
கடந்த பத்து ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்ட ரோஸ்டர் முறையால் அரசு வேலைவாய���ப்பில் ஆதிதிராவிடர்/பறையர் சமூகத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மைதானா?