6 வருஷம் வளர்த்தான்! ஒரே தீர்ப்புல பறிச்சுட்டாங்க - ஒரு தந்தையின் கதறல் முடிவு 💔
இடுக்கி மாவட்டம் கட்டப்பனா, கோழிமலையை சேர்ந்த 38 வயது பேருந்து நடத்துநர் ரஞ்சீஷ்.
திருமணமாகி 2 வருஷம் கூட ஆகல. மனைவி "வேலை"னு சொல்லிட்டு ஷார்ஜாவுக்கு பறந்துட்டாங்க.
அங்க போய் இன்னொருத்தரோட வாழ்கையை தொடங்கிட்டாங்க. ரஞ்சீஷையும், பிறந்த குழந்தையும் முழுசா தூக்கி எறிஞ்சுட்டாங்க.
அடுத்த 6 வருஷம்... வயசான அம்மா அப்பாவ துணைக்கு வச்சுகிட்டு, ஒரு ஆண் தனியா தன் மகனை வளர்த்தான்.
பால் ஊட்டுறதுல இருந்து, ஸ்கூல்ல சேர்கிறது வரைக்கும்... அழுதா தோள் கொடுக்கிறது வரைக்கும்... எல்லாமே அவர்தான். அந்த குழந்தைக்கு உலகமே அப்பா தான்.
6 வருஷம் கழிச்சு அவங்க திரும்பி வந்தாங்க. "என் மகன் வேணும்"னு கட்டப்பனா குடும்ப நல கோர்ட் கதவ தட்டினாங்க.
நீதிமன்றமும் ஒரே வரில தீர்ப்பு எழுதிட்டு: "மகன் கஸ்டடி அம்மாக்கு"
6 வருஷமா நெஞ்சுல சுமந்து வளர்த்த மகனை, கோர்ட் உத்தரவுனு சொல்லி கைய விரிச்சு கொடுக்க வேண்டிய நிலை.
அந்த நிமிஷமே ரஞ்சீஷ் உடைஞ்சு போய்டாரு.
"மகன் இல்லாம என்னால வாழ முடியாது"னு ஒரு வாரத்துக்கு முன்னாடி விஷம் குடிச்சாரு. சிகிச்சை பலிக்கல. கடந்த புதன்கிழமை அவர் சடலமா திரும்பினார்.
ஊரே அழுதுச்சு. எப்பவும் சிரிச்ச முகத்தோட பஸ்ல டிக்கெட் கிழிச்சவரு... இன்னைக்கு பேச்சு மூச்சு இல்லாம போய்டாரு.
இதோடயும் முடியல கொடுமை.
தன் அப்பா செத்து கிடக்கும்போது, கடைசியா ஒரு தடவ முகத்த பாக்க கூட அந்த அம்மா மகன அனுப்பல.
"இறுதி சடங்குக்கு வரக்கூடாது"னு பிடிவாதம்.
மறுபடியும் கோர்ட் படி ஏறி கெஞ்சி கூத்தாடி தான், அப்பாவோட கடைசி யாத்திரைக்கு அந்த பிஞ்சு குழந்தையை கூட்டிட்டு வந்தாங்க.
இது என்ன நீதி?
6 வருஷம் வளர்தவனுக்கு உரிமை இல்லையா? 6 வருஷம் கைவிட்டவளுக்கு மட்டும் உரிமை இருக்கா? ஒரு தந்தையோட காதலும் தியாகமும் கோர்ட் கண்ணுக்கு தெரியலையா?
ரஞ்சீஷ் செத்து போனது வெறும் தற்கொலை இல்ல. இது ஒரு சிஸ்டம் கொலை என கேரள மக்களின் வாதம்
வீடியோ கடைசில பாருங்க.. 💔
இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகளால் 13 ஆண்டுகளுக்கு முன், தமிழக பாஜக பொதுச்செயலாளராக செயல்பட்டுக்கொண்டிருந்த எனதருமை நண்பர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று.
நண்பர் ரமேஷ் அவர்கள் மறைந்தாலும் அவரின் நினைவுகள் நம்மை விட்டு நீங்கவில்லை. படுகொலை செய்த போலீஸ் ஃபக்ருதீன், பிலால் மாலிக், பண்ணா இஸ்மாயில், அபு பக்கர் சித்திக் போன்ற பயங்கரவாதிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது. மேலும், மத அடிப்படைவாதத்தை கண்டிக்கும் திராணியற்ற தமிழக அரசியல்வாதிகள் சிலர், நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுவது வெட்கக்கேடானது. இது போன்ற மத அடிப்படைவாத பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்களை கூட நீதிமன்றங்கள் குற்றவாளிகளாக கருதி தண்டிக்க வேண்டும்.
நாராயணன் திருப்பதி.
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
நாகர்கோவில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட சபரி வர்மன் இறுதி சடங்கு செய்யும் ஒன்றும் தெரியாத அவரது மகன்...!!
இன்று வரையிலும் ஆறுதல் கூட சொல்லாத அந்த துறை முதல்வர்...!!
கொன்றவன் வீட்டில் ஒவ்வொருத்தரும் பார்க்கும் வரை இந்த வீடியோ பரவட்டும்...
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் இந்த பாவம் போகாது......!!!
மக்களை ஏமாற்ற ஜபம் சொல்லி நோயை குணப்படுத்தும் பாஸ்டர்கள்...
தங்களுக்கு நோய் வந்தால் மட்டும் யாருக்கும் தெரியாமல் தனி மருத்துவமனையில் படுக்கும் இரட்டை வேடக்காரர்கள்!
இந்த டுபாக்கூர்களை இன்னும் மக்கள் நம்புகிறார்களே...
Pastor தொழில் அமோகமா நடக்குது போல! 🔥
*"ஜின்னா பாகிஸ்தானை உருவாக்கினார், ஆனால் அவரது மகள ஒருபோதும் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. அவரது பேரன்களும் இங்கேயே வசிக்கிறார்கள், அவரது கொள்ளுப் பேரன்கள் இந்தியக் குடிமக்களாகவே உள்ளனர்! நாட்டைப் பிரித்ததன் இந்த உண்மை பலருக்கும் தெரிவதே இல்லை!"*_🙄😲😭
உளுந்தூர்பேட்டை வரலாறு தெரியுமா ?
3 முறை MLA கந்தசாமி படையாட்சியார்,
அவர் வீடு வசித்த தெருவிற்கு கந்தசாமி படையாட்சி தெரு,
பகுதிக்கு கந்தசாமிபுரம் பெயர்,
1000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அரசுக்கு தானம் செய்தது தெரியுமா ?
வன்னியர் விரோதி @KumaraguruMla
"என் பையன் அப்துல் கலாம் மாதிரி பெரிய ஆளா வரணும்னு ஆசைப்படறேன். ஆனால் இங்கே அவனை மூளைச்சலவை செஞ்சு, தேசவிரோதியா மாற்ற முயற்சி செய்யறாங்க. அவனை இங்கேயிருந்து அழைச்சிட்டு போக வந்தேன்."
- டெல்லி கரப்பான் கட்சி போராட்ட மைதானத்தில், இஸ்லாமிய பெரியவர் ஆதங்கம்!
இவன் பெயர் ரஃபிக் ஹுசைன் பட்டுக்.👇🏻
இவன் கோத்ராவில் ஒரு முக்கிய பிரமுகராக இருந்தான். இரண்டு பெட்ரோல் பம்புகளுக்குச் சொந்தக்காரனாக இருந்தான். மேலும், சபர்மதி ரயிலை எரிக்கப் பயன்படுத்தப்பட்ட பெட்ரோலை ஏற்பாடு செய்து தந்தவனும் இவனே. ஆனால், இவன் 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தான்.
குஜராத் புலனாய்வுப் பிரிவு, அவன்து குடும்ப உறுப்பினர்களையும் உறவினர்களையும் தொடர்ந்து கண்காணித்து வந்தது. அவர்களுடைய அனைத்து தொலைபேசிகளும் கண்காணிக்கப்பட்டன.
அவன் தாத்தாவாகியிருந்ததால், ஒரு நாள் தனது மகனை அழைத்தான். அந்த அழைப்பைக் கண்காணித்தபோது, அவன் டெல்லியில் இருப்பது தெரிய வந்தது.
பின்னர், தனது பேரனைப் பார்க்க விரும்புவதால், ஒரு குறிப்பிட்ட தேதியில் ரகசியமாக கோத்ராவுக்கு வருவதாக தனது மகனிடம் கூறினான்.
டெல்லியில் அவனைக் கைது செய்வதை விட, கோத்ராவுக்கு வர அனுமதிப்பதே சிறந்தது என்று காவல்துறை முடிவு செய்தது. அவன் கோத்ராவுக்கு வந்தபோது, ரயில் நிலையத்தில் சீருடை அணியாத காவல்துறை அதிகாரிகள் அவனைக் கைது செய்தனர்.
அவனது குற்றங்கள் அனைத்தும் நேற்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட தீ விபத்து தானாகவே ஏற்பட்டது என்றும், அதை யாரும் வைக்கவில்லை என்றும் லாலு யாதவ் கூறிவந்தது நினைவிருக்கிறதா?
எல்லாவற்றையும் ஒப்புக்கொண்ட பிறகு, கடந்த 14 ஆண்டுகளாக பழைய டெல்லியில் உள்ள லஜ்பத் ராய் மார்க்கெட்டில் வசித்து வந்ததாக அவன் காவல்துறையிடம் தெரிவித்தான்.
இந்த மதவாத பயங்கரவாதிகளின் வலையமைப்பு எவ்வளவு பரந்தது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.📌
பாரதத்தின் கையில் இருந்து எந்த பயங்கரவாதியும் தப்பிக்க முடியாது. அதற்கு இதுவே சான்று.
ஹைதராபாத்தில், 2ம் வகுப்பு படிக்கும் ஹிந்து மாணவியை கல்மா சொல்ல கட்டாயப்படுத்திய பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து பெற்றோர் கேள்வி.
மாணவர் சேர்க்கையின் போது, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு தொழுகை இல்லை என்று கூறிய பள்ளி நிர்வாகம், தற்போது கட்டாயப்படுத்துவதாக பெற்றோர் புகார்
இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியான செம்மணியில் 3 வார இடைவேளைக்குப் பின்னர் அகழ்வாய்வு இன்று ஆரம்பமானது. இன்று சிறுவர்களின் 2 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட நிலையில் மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 414 ஆக உயர்வடைந்தது. இதுவரை 409 அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.