🇰🇬🗣️🎤 Gen Z தலைமுறையினர் , இப்போ தான் இவருடைய பேச்சுகளை கூர்ந்து கவணிக்கின்றார்கள் ; எல்லா பழைய காணொலிகளையும் எடுத்து பார்க்கிறார்கள். ( என்ன தான் பேசியிருக்கிறார் என்று ) 🎤🗣️🇰🇬
Among Stalin, EPS, and Vijay, I doubt anyone speaks with the clarity and eloquence of Annan #Seeman. His thoughts are always direct and well-articulated👏🔥👍✅✅✅
Huge respect to Annan Seeman for creating a such phenomenal & discipline youngsters who can able to demonstrate any topics wisely and defend their principles at any cost in social media.
For example if you could randomly pick any one of NTK members or supporters and you would surely be impressed about them how they are articulating the current affairs,Political issues,Historical views ,Tamil’s welfare & Self-reliant Economy views etc.That is the trade mark of NTK members /Supporters.
சாட்டை மாதிரி ஒரு தளபதி நம்ம கட்சிக்கு கிடைக்கலையென்னு தவெக காரணுங்க வைத்தெறிச்சல்ல பொங்கிட்டு இருக்கானுங்க.
இந்த வைத்தெறிச்சல போக்கிக்க,சாட்டை நாதகவ நாசம் பண்ண வந்திருக்கான் அது இதுன்னு சந்து முக்குல உக்காந்து புலம்பிட்டு இருக்கானுங்க.🤣🤣
அவனுங்க அப்படி புலம்பிட்டே இருக்கட்டும்.சாட்டை வழக்கம் போல "என் கடன் பணி செய்து கிடப்பதென்னு" சம்பவம் மேல சம்பவம் செஞ்சிக்கிட்டே இருக்கட்டும்.😎