இயக்குநர் மணிரத்னம் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் "பல்லவி அனு பல்லவி" - கன்னட மொழித் திரைப்படம்!
பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா, அவருக்கே உரிய கவித்துவமான ஒளி மொழியில் இந்தப் படத்திற்கு ஒப்பற்ற ஒளிப்பதிவை வழங்கியிருப்பார்.
இசைஞானியின் மயக்கும் இசையில், #SJanaki அம்மா #SPB அவர்களுடன் இணைந்து பாடிய இந்தப் பாடல் மனதோடு மீண்டும் மீண்டும் இப்படி உரையாடுகிறது.
எண்பதுகளில் உச்சம் தொட்ட இந்த மூவர் கூட்டணியின் படைப்பை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!
பூங்கா நகரான பெங்களூருவுக்கு வந்து ஓராண்டு ஆகிறது!
தினமும் எங்கோ ஓர் மூலையில் இந்தப் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
இந்தப் பாடலைக் கேட்காத நாளே இல்லை.
கன்னட மொழி இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்குகிறது.
ஆனால், மொழிகளை எல்லாம் தாண்டி இதயத்தைத் தொடும் #SJanaki அம்மாவின் இந்த அமரக் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்க மனம் ஏங்கித் தவிக்கிறது! 🕊️🎵
#Chiranjeevi & #Raadhika personally choreographed this duet song from movie Abhilasha.Because a choreographer wasn't available on the day of the shoot.#KondandaRamiReddy finished the entire song in just half a day.Whole song, no costume change also.
மதுரையில் இந்த MESS உள்ளது. பணம் கட்டி விட்டால்,
வீட்டிற்கு வந்து உணவு
Delivery செய்து விடுவார்கள்.
ஒரு வேளை உணவு,
காலை Tiifin மட்டும், காலை/Lunch Dinner மட்டும், மூன்று
வேளையும் உணவு Supply என்று உள்ளன.
இது போன்ற மெஸ் உணவகங்கள் முக்கிய நகரங்களில் உள்ளன.