#BREAKING | "151 மருத்துவ இடங்கள் பறிபோனது.. முழுக்க முழுக்க தவெக அரசின் தோல்வியே காரணம்.."
-மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்
#SunNews | #MedicalSeats | #TVKVijay
“பாப்பா (baby) அமைச்சர்” என்ன செய்துகொண்டிருக்கிறார்? தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கண்ணுக்கு தெரியாம எத்தனை கோவில் சொத்துக்கள் இப்படி தாரைவார்க்கப்பட்டுள்ளது?
கரூல்ர பலியான 31 குடும்பத்துக்கு நீங்க குடுத்த அரசு வேலை செல்லாதுன்னு உயர்நீதிமன்றம் சொல்லீருச்சாமே....
... அது செல்லாம போகும் ன்னு எங்களுக்கு மொதையே தெரியும்டா... தெரிஞ்சி தான்டா குடுத்தோம்...
... இந்தா இப்ப கோர்ட் சொல்லீருச்சில்ல...
...
என் ஜனத்துக்கு நான் குடுத்தா .. தீமுக தடுக்குது...தீமுக ஒரு தீய சக்தி ன்னு அடுத்த மீட்டிங்ல பஞ்ச் டயலாக் பேசுவேன்... தற்குறிங்க கை தட்டி விசிலடிப்பானுங்க...
நீதிமன்றம்:எப்படி வேலை குடுத்தீங்க?!?
தவெக அரசு: கருணை அடிப்படையில
நீதிமன்றம்: அதுக்கு தான் வழிமுறை குடுத்துருக்கோமே..!! Constitution ல 14-15படி நீங்க வேலை குடுத்தத எப்படி ஏத்துக்க முடியும்
அரசு:🙄🙄
நீதிமன்றம்: இதே மாதிரி நாளைக்கு வேற யாரும் வேலை வேணும்னு கேட்டா என்ன பண்ணுவீங்க?!?
Tvk அரசு:🙄🙄
நீதிமன்றம்:வழிமுறைய பின்பற்றவே இல்ல
Tvk அரசு:🙄🙄
அரசு: வழக்க ரத்து பண்ணுங்க
நீதிமன்றம்:ஏன்!?
TVK அரசு:இது அரசியல் காழ்ப்புணர்ச்சி
நீதிமன்றம்:மேல அத்தன கேள்வி கேட்டேன்.. பதிலே இல்ல.. அதனால
Tvk அரசு:வழக்க ரத்து போறீங்களா!!💥💥
நீதிமன்றம்:பணி ஆணைய ரத்து பண்றேன்
Tvk அரசு: சரி அய்யா.. நாங்க போறோம்
நீதிமன்றம்: எங்க??
TVK அரசு: ச்ச..ச்ச.. வீட்டுக்கு..
ஏன்டா வெண்ணைகளா..!! வழக்கு போட்டது நாம் தமிழர்,, இதுக்கு ஏன்டா திமுகவ கடிக்கிறீங்க
எத வேணா எழுதி கையெழுத்து போட்டா நடந்துடும்னு நம்பி பண்ணா இப்படி தான்டா ஆகும்
Yet Another failure for d failure govt💥
Hats off @TVKVijayHQ
போன @mkstalin Govt மாதிரி இந்த Govt பிஜேபி க்கு எதிரா குரல் கொடுத்து, “வா ப்ரோ பாத்துக்கலாம்”னு நம்பிக்கை கொடுத்தா., Dr கஃபீல் கான் மாதிரி தமிழ்நாட்டுக்கு வந்து நிம்மதியா வாழ்ந்துவாரு…
கோழைகள் ஆட்சில, நம்ம நிலமையே வடக்கனுக பரிதாப படுறமாதிரி தான் இருக்கு…
sorry bro… இப்போதைக்கு
#WeStandForMohammadJunaid
செய்தி:
சந்தர்மந்தரில் உணவு பானம் கொடுத்த பாவத்திற்காக முஸ்லிம் ஒருவரை அவரது குடும்பத்தில் அப்பா தம்பி மாமனார் இன்னும் சில பேர்களை உபி அரசு கைது செய்துள்ளது...
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒரு முஸ்லிம் முகம் காசியாபாத்தைச் சேர்ந்த முஹம்மது ஜூனைத் ஆவார்.
ஜூனைத் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கவே சென்றார்.
ஆனால், வேறு யாருக்கும் ஏற்படாத கொடுமையான வேட்டையாடலுக்கு ஜூனைத் மட்டுமே இரையானார்.
காசியாபாத்தில் உள்ள ஜூனைத்தின் வீட்டில் உத்தரப்பிரதேசக் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
குடும்பத்தினரின் ஆதார் அட்டை, வங்கிப் புத்தகங்கள், பான் அட்டை போன்ற அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
அவரது தந்தை முஸ்தபாவையும், மைனர் தம்பியையும் கைது செய்தனர்.
மீரட்டில் வைத்து ஜூனைத்தின் சகோதரியின் மாமனாரையும், கணவரின் சகோதரனையும் காவலில் எடுத்தனர்.
2 மில்லியன் மாணவர்களைப் பாதிக்கும் தேர்வுத்தாள் கசிவை விவாதிக்கும் மக்கள் 200 மில்லியன் குடிமக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் இந்த விசயத்தையும் விவாதிக்க வேண்டும் அல்லவா..?
ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றுகூடி நடத்திய போராட்டத்தில், தாடியும் தொப்பியும் அணிந்த ஒரேயொரு முஸ்லிம் அடையாளத்தைக் கொண்ட நபர் மட்டும் எவ்வாறு குறி இலக்கு வைத்து வேட்டையாடப்பட்டார்..?
போராட்ட வெற்றியின் புகழைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளத் துடிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்,
உணவு வழங்கியதற்காக மட்டுமே அரசு அடக்குமுறைக்கு இரையான அந்த இளைஞனின் பிரச்சினைகளைப் பேசுவார்களா..?
கும்பல் படுகொலைகளுக்கு (Mob Lynching) எதிராக,
புல்டோசர் ராஜ்ஜியத்திற்கு எதிராக,
அநியாயமான சிறைப்பிடிப்புகளுக்கு எதிராக,
முஸ்லிம்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் பயத்திற்கு எதிராக...
யார் இதுபோன்றதொரு முன்முயற்சியை எடுக்கத் துணிவார்கள்..?
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். ஆனால், அங்கு போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கிய ஒரு இஸ்லாமியர் குடும்பம் மட்டும் இன்று வேதனையை அனுபவித்து வருகிறது...
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜுனைத் என்பவரின் குடும்பத்தினர் அம்மா, அப்பா, தங்கை, தம்பி மற்றும் தங்கையின் கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்..
மேலும், அவர்களுடைய ஆதார் அட்டை, PAN அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது....
இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டது.
இதை பற்றி இங்கே இருக்கும் @IUMLTNOfficial பேசுமா....
small g :
ஏன் மச்சா.. பிரதான்-ஐ ரிசைன் பண்ன வச்சது உனக்கு வருத்தமா இல்லயா..?
CAPITAL G :
இல்ல மச்சா.. இந்த கரப்பான் பய நம்மள ஜெயிச்சுட்டு, அத தமிழ்ல பேட்டி குடுக்குறது தான் மச்சா எனக்கு காண்டு ஆவுது..!
😅🤣
தமிழ்நாடு எப்பொழுதோ சிங்கப்பூர் ஆக மாறி இருக்கும்..
தமிழ்நாடு எப்பொழுதெல்லாம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறதோ அப்பொழுதெல்லாம் முட்டுக்கட்டைகள் போடும் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கும் அரைவேக்காட்டு கும்பல்
இது தமிழ்நாட்டின் சாபக்கேடு🤦🤦
#DMKforever
விஜய்க்கு ஓட்டு போட்ட நண்பர் ஒருத்தர் எனக்கு போன் பண்ணினார். நூல் உற்பத்தி செய்யும் மில் வைத்திருக்கிறார்.
“தொழில் நிலவரம் எப்படி இருக்குது?”ன்னு கேட்டார்.
“யார்ன் மூவ்மெண்ட் இல்லை. கலெக்ஷனும் ஸ்லோ,” என்றேன்.
“இங்கயும் அப்படித்தான்.”
“இன்னும் ஒரு மாசத்துக்கப்புறம் சரியாகிடும்னு நினைக்கிறேன்.”
“ஆமாம். அப்புறம் ஒரு உதவி.”
“சொல்லுங்க.”
“எங்க மில்லில் வேலை செய்த GM, மருத்துவ காரணத்திற்காக ரிலீவ் ஆகிறார். ஒரு நல்ல GM வேனும் — பத்து வருடத்துக்கு மேல் அனுபவமுள்ளவர், குறிப்பா hosiery yarnல குறைந்தது இரண்டு மில்லில் வேலை செய்திருக்கனும், பெரிய மில்களில் வேலை செய்தவராய் இருக்கனும் — அப்படி யாரேனும் இருந்தா சொல்லுங்க.”
“எங்க உறவுக்காரர் ஒருத்தர் இருக்கார். சினிமால சின்ன சின்ன ரோல் நடிச்சிட்டிருக்கார். நல்லா டான்ஸ் ஆடுவார். அனுபவம் இல்லைன்னு நினைக்காதீங்க. ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க பழகிக்குவார், ஒரு ஐந்து வருடம் டைம் கொடுத்தா நல்ல ரிசல்ட் காட்டுவார்.”
எதுவும் பேசாமல், டொக்குன்னு போனை வெச்சுட்டார்.
FB share
மூத்த அரசியல்வாதி போல பேசாமல்.. சமீபகாலமாக ரசிகர் மன்ற தலைவர் போல ஓவர் எமோஷன் ஆகாதீர்கள்.
அடுத்து திமுக வென்றால்.. இதே வசனத்தை உதயநிதிக்காக பேசுவீர்கள்.
மக்கள் மத்தியில் உங்களுக்கு இருந்த 1% மரியாதையும் தரைமட்டம் ஆகிவிட்டது என்பதே உண்மை.
எப்ப பருத்திவீரன் படத்துக்கு யுவனுக்கு விருது தரலயோ அப்பவே இந்த தேசிய விருது லாம் பீ க்கு சமம்னு சொல்லிட்டோம்..
ஆனா அதுக்காக இப்ப உண்மைலே பீ க்கே விருது கொடுத்துருக்காங்களே..