யாத்திரி 👇.
1983ம் ஆண்டு வெளிவந்த வரலாற்று நாவல், கலைஞரின் "தென்பாண்டி சிங்கம்"
நாவலில் யாரையோ வசமாகத் தாக்கி எழுதி இருக்கிறார், யாரை என்றுதான் தெரியவில்லை.
அப்போது தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருந்தது எம்ஜியார்.
"பாகனேரித் தேர் பரத நாட்டியப் பெண்மணி போல
ஜோடிக்கப்பட்டு நின்று கொண்டிருந்தது. அந்தத் தேரைத் தாங்கள்தான் வேகமாக இழுத்துக் கொண்டு போகப் போகிறோம் என்பது போலத் தேரின் முகப்பில் கட்டப்பட்டிருந்த பொம்மைக் குதிரைகள் நாலு கால் பாய்ச்சலில் காட்சி தந்து கொண்டிருந்தன
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாட்டாளிகளும் ஊர்மக்களும் வடம் பிடித்து இழுத்தால்தான் தேர் நகரும்! அது மட்டுமா? பின்னாலிருந்து சிலர் தேர்ச்சக்கரத்தை அசைத்துவிட உலுக்கு மரம் போட வேண்டும்!
வீதியில் தேர் ஒழுங்காகச் சென்று மீண்டும் நிலையடிக்கு வந்திட ஆங்காங்கே முட்டுக்கட்டைகளைப் போட்டுச் சக்கரங்களை ஒழுங்கான பாதையில் திருப்பிவிடச் சில பேர் அறிவு நுட்பத்துடன் பணியாற்ற வேண்டும்.
ஆனால் இத்தனைச் சிரமங்கள் இருப்பதை அறியாத குழந்தைகள் தேரின் முகப்பில் கட்டப்பட்டுள்ள
பொம்மைக் குதிரைகள்தான் தேரை இழுப்பதாக
எண்ணிக் கொள்ளும். தேர் மட்டுமா! நாட்டில்
எத்தனையோ நல்ல காரியங்கள் நடக்க, நரம்பை முறித்துக் கொண்டும் எலும்பை உடைத்துக் கொண்டும் உழைப்போர் பலராயிருக்க, எல்லாம் என்னால்தான் என்று எத்தனை "பொம்மைக் குதிரைகள்" போலி நாடகம் ஆடுகின்றன! அதையும் நம்புகின்ற பாமரர்கள் குழந்தையினும் குழந்தையாக இருக்கிறார்கள் அல்லவா!"
"NEET டை எப்படி சார் ஒழிப்பது" அதற்கு நீட்டைப் பற்றி முழுவதுமாக தெரிந்தால் தானே ஒழிக்க முடியும். அதனால் நீட் வகுப்பை பல லட்ச ரூபாய் பெற்று நடத்தி வரும்"kogilambal educational trust " ல் 20 கோடி ரூபாய் இன்வெஸ்ட் செய்து, ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வருகிறது என்று கணக்கீடு செய்து விட்டு "அப்பாடா இவ்வளவு கோடியா" வருகிறது என்று வாயைப் பிளந்து,
உங்களுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இருக்கேன் என்று டயலாக் பேசிவிட்டு நீட்டை ஒழிப்பது.
இதுதான் எங்களுடைய பிளான் ப்ரோ....
#banneet #cjp
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். ஆனால், அங்கு போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கிய ஒரு இஸ்லாமியர் குடும்பம் மட்டும் இன்று வேதனையை அனுபவித்து வருகிறது...
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜுனைத் என்பவரின் குடும்பத்தினர் அம்மா, அப்பா, தங்கை, தம்பி மற்றும் தங்கையின் கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்..
மேலும், அவர்களுடைய ஆதார் அட்டை, PAN அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது....
இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டது.
இதை பற்றி இங்கே இருக்கும் @IUMLTNOfficial பேசுமா....
#NewsUpdate | திருவொற்றியூரில் மாடுகளை இறைச்சிக்காக பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டிய பாரத் முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிவாஜியை கைது செய்ய வலியுறுத்தி மாடு, ஆடு இறைச்சிக் கடை வியாபாரிகள் சாலை மறியல்.
இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் ஒன்று கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
#SunNews | #Beef | #TNPolice
திமுக ஆட்சில 100 unit free ah இருந்தும் ஏன் current bill கம்மியா வந்தது
தவெக ஆட்சில 200 unit free ah இருந்து ஏன்current bill அதிகமா வருதுனு குழப்பமா இருக்கா?
விஜி மாமாஉங்களை எப்படி prank செய்கிறார் 👇👇👇
தாய்மாமன் மோதிரம் கூட வேணாம் தயவு செய்து இப்படி கேவலமான மருந்தை மட்டும் கொடுக்காதீங்க விஜய் சார்..
இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின் கொடுக்கப்படும் paracetamol syrup பாட்டில் இது.
இது உலகத்தில் எவனாது பரிந்துரை செய்வானா? நான் கேட்கிறேன்..
டாஸ்மாக் சரக்கை விட கொடூரமாக ஒன்றை இப்டி குழந்தைகளுக்கு paracetamol syrup பரிந்துரை என எவரிடமும் காசை வாங்கி கொண்டு கொள்முதல் செய்து இப்படி அப்பாவி ஏழை மக்களின் குழந்தை உயிரோடு விளையாடுகிறீர்!
மொத்த ஆட்சியும் எந்த பக்கம் கமிஷன் அடிக்கலாம் என தெரிகிறது. இந்த பாட்டில் ஒன்று போதும் இந்த ஆட்சி அவலமான நிலையை சொல்ல.
இதை கொள்முதல் செய்யவும் எவன் ? இதற்கு உரிய துறை அமைச்சர் என்ன **** பண்ணிடு இருக்கார்?
மூணு நாளைக்கு முன்னாடி இந்த பழனி மேட்டர் வெளில வந்தப்பவே ஒரு சின்ன சந்தேகம்.
கோயில் இடமாக அறிவிச்ச ஒரு சொத்து, அதுக்கேத்தபடி அதன் நிலவகை மாற்றப்பட்டிருக்கும். இவனுங்க எப்படி அதை எல்லாம் மீறி விளையாண்டங்கன்னு ஒரே குழப்பம். இப்ப புஸ்ஸி ஆனந்த் வெளில வந்திருச்சு.
விஷயம் என்னன்னா, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ். பத்திரப்பதிவு துறை அமைச்சர் ராசிபுரம் லோகேஷ். இவங்க ரெண்டு பேருக்கும் ஒரே செயலர். பெயர் j.குமரகுருபரன் Ias.
அப்புறம் பழனிக்கான பத்திரப்பதிவாளர் இதுக்கு ஒத்துக்கலை. அதனால அவரை டிரான்ஸ்பர் பண்ணி தூக்கி அடிச்சுட்டு, கொடைக்கானல் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை கூடுதல் பொறுப்பு கொடுத்து பழனியை பார்த்துக்கொள்ள சொல்லி ஒரே ஒரு நாள் மட்டும் பொறுப்பேற்று, 100 கோடி நிலத்தை கைமாற்றி உள்ளார்கள்.
பழனி கோயிலுக்கு பொறுப்பான கமிஷனர் மாரிமுத்துவுக்கு ப்ரோமோஷன் கொடுத்து சென்னைக்கு மாற்றலாகிறார். அதுக்கு ஒரு நாள் முன்னாடி லெட்டர் எழுதி மாவட்ட பதிவாளருக்கு அனுப்பிவிட்டு போகிறார்.
இந்த இடத்தை வாங்கிய நபர்கள் யார் என்ன என்று தோண்டி துருவும் ஊடகங்கள், சங்கிகள் வாய் மூடி அமைதியாக இருக்கிறார்கள். இந்த இடத்தை மாற்றிய நபர்கள் விழுப்புரம் முருகதாஸ், வெள்ளத்துரை பாப்பான்குளம், உடுமலை, பழனி tkn புதூரை சேர்ந்த சேதுபதி. இவங்க பேரோ, போட்டோவோ எங்கேயும் வெளி வரல. வந்தால் பின்னால் உள்ள அதிகார மையங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடுவார்கள் என்ற பயமா தெரியவில்லை.
எனக்குள்ள கேள்விகள் என்னவென்றால்,
1. இருக்கும் சார் பதிவாளரை மாற்றிவிட்டு, ஒரே ஒரு நாள் இதெற்கென பக்கத்தில் உள்ள சார்பதிவாளரை இங்கே வரவழைத்தது யார்?
2. அந்த கோயில் கமிஷனருக்கு ப்ரோமோஷனில் கையெழுத்து போட்டு இடமாற்றம் செய்தது யார்?
3. போட்டோவை விடுங்கள், ஏன் குற்றவாளிகளின் பெயர்கள் கூட இருட்டடிப்பு செய்யப்படுகின்றது??
4. இதையெல்லாம் சரியாக விளக்கம் கொடுக்காமல் கடக்கும் அமைச்சர், அவர்கள் தன் உறவினர் இல்லை என்றும், அப்படி சொல்பவர்கள் மேல் சட்ட நடவடிக்கை, கைது பாயும் என்று ஏன் மிரட்டுகிறார்? அவர்கள் பெயர், படத்தை வெளியிட வேண்டியது தானே?
முறுக்கு விவகாரத்தில் முறுக்கமாக நடக்கும் அமைச்சர், இந்த விஷயத்தில் ஏன் பம்முகிறார்?? திமுக ஆட்சியில் மூன்று முறை தேதிவாரியாக பத்திரப்பதிவு தடுக்கப்பட்டது என வெக்கமே இல்லாமல் தன் சாதனை போல பீற்றிக்கொள்ளும் அமைச்சர், தங்களது தவெக தூய ஆட்சியில் எப்படி நடந்தது என்று விளக்கமாக சொல்வாரா?
இதே விஷயம் திமுக ஆட்சியில் என்றால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் சங்கிகள் இதில் ஏன் அடக்கி வாசிக்கிறார்கள்? அதே போல கரூர் நில விஷயத்திலும் பொய் செய்திகள் அதிகம் தவெக சார்பாக ஏன் பரப்ப வேண்டும்??
கோவையில், திருச்சி சுங்கம் சாலையில் தனது மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவரை தவெக கொடி கட்டிய காரில் மது அருந்துகொண்டே overtake செய்த நபர்கள், அந்த பெண்மணி குறித்து அபாசமான comment அடித்து, அந்த வழக்கறிஞரையும் தவறான வார்த்தைகளால் திட்டியுள்ளனர், அவர் மொபைல் எடுத்து வீடியோ எடுக்க தொடங்கியவுடன் one Wayல் சென்று நின்று ஆபாச செய்கை காட்டி மீண்டும் தவறாக பேசியுள்ளனர்..!
@TVKVijayHQ கொடி கட்டியிருந்தால் மது அருந்தி விட்டு ரோட்டில் செல்பவர்களை ஆபாசமாக பேசலாமா? கணவருடன் , அதுவும் வழக்கறிஞர் உடன் செல்லும் பெண்ணுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் தனியாக ஒரு பெண் எப்படி வேலைக்கு சென்று திரும்ப முடியும்?
இந்த வீடியோவில் இருக்கும் அந்த காரின் எண்ணை வைத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.. @Cbe_Dist_Police@policecbecity@MaridhasAnswers #TVKFails
ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா?
1.) தலைக்கவசம் அணியாவிட்டால்... அபராதம் ₹1,000/-
2.) வாகனங்களை நிறுத்தக்கூடாத இடத்தில் (No-parking zone) நிறுத்தினால்... அபராதம் ₹3,000/-
3.) காப்பீடு (Insurance) இல்லாவிட்டால்... அபராதம் ₹1,000/-
4.) மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால்... அபராதம் ₹10,000/-
5.) நுழையக்கூடாத பாதையில் (No-entry zone) சென்றால்... அபராதம் ₹5,000/-
6.) வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசினால்... அபராதம் ₹2,000/-
6.) மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (Pollution Certificate) இல்லாவிட்டால்... அபராதம் ₹1,100/-
7.) இருசக்கர வாகனத்தில் மூவர் பயணித்தால்... அபராதம் ₹2,000/-
ஆனால்:
1.) பழுதான போக்குவரத்து சிக்னல்கள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
2.) சாலையில் உள்ள பள்ளங்கள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
3.) ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
4.) தெரு விளக்குகள் இல்லாமை... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
5.) சாலை முழுவதும் பரவியிருக்கும் குப்பைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
6.) சாலைகளில் தெருவிளக்குக் கம்பங்கள் இல்லாமை... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
7.) தோண்டப்பட்டுச் சரி செய்யப்படாமல் விடப்பட்ட சாலைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
8.) பள்ளத்தில் விழுந்து காயமடைந்தால்... அதற்கு யாரும் பொறுப்பல்ல!
9.) தெரு மாடுகள் அல்லது விலங்குகள் வாகனத்தின் மீது மோதினாலோ அல்லது நாய் கடித்தாலோ... அதற்கு யாரும் பொறுப்பல்ல!
10.) சாலை முழுவதும் வழிந்தோடும் கழிவுநீர்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
பொதுமக்கள் மட்டுமே குற்றவாளிகள் என்றும், அபராதம் செலுத்துவதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு என்றும் தோன்றும் நிலை இது. நிர்வாகம், நகராட்சி மற்றும் அரசு — இவர்களில் யாருமே ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை.
அவர்களுக்கு எந்த விதிகளும் பொருந்தாது. எந்தவொரு அலட்சியத்திற்கும் அவர்கள் பொறுப்பாக்கப்படுவதில்லை.
அவர்களும் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டாமா???
குடிமக்கள் கடினமாக உழைக்க வேண்டும், இன்னல்களைச் சகித்துக்கொள்ள வேண்டும், வரிகளைச் செலுத்த வேண்டும், அபராதங்களைச் செலுத்த வேண்டும், அரசு கஜானாவை நிரப்ப வேண்டும்; அதன் பிறகு அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்கள்.