அஜீத் ரசிகர்கள் எல்லாருக்குமே தான்தான் அஜீத் சாருக்கு மிகப்பெரிய ரசிகன்னு திமிரா இருப்பாங்க அந்த திமிர் எனக்கு எப்பவுமே கொஞ்சம் அதிகமா இருக்கும் #அஜித்விசுவாசிடா💪💪💪
ஒரே நிமிட வீடியோவில் கடந்த ஆறு மாதமாக கட்டியமைக்கப்பட்ட அத்தனை Negativity யும் சல்லி சல்லியா நொறுங்கி போச்சி. POWER OF #AK இது என்னமோ ஒரு படம் இரன்டு படம் ஹிட்டுக்காக கூடுன கூட்டம் இல்லை 30 வருஷமா அந்த மனுஷன தாங்களோட தெய்வமா நெனைக்கிற கூட்டம் எப்பவும் இந்த all time anbu மாறாது♥️
Ajith :
Enna da summa avan ponnu veedu, ivan maapla veedu nu ukkanthu hype create pannitkittu...
Watha kaadhula stud, blazer poattu vandhomaa aura create pannomaa social media va control la eduthomaa nu poitte irukanum..
Almost retirement phase la oru 2hrs event , top most celebrities and politicians from India including Rajinikanth and Dhoni irundhum easy ah overshadow pannitu poitaaru AK 🐦🔥
He’s called Kadavul for a reason!!
#AjithKumar