Chitra|⚖️ Advocate|
Fan Of AK|
CineBuff📽️|Political Activist|Cricket Lover|Buthar,Ambedkar,Periyar,Thirumavalavan|U1,Ilayaraja,Na.Muthukumar|siblings|Amma Appa
Count 3 With My sis At PVR PXL VR Mall Chennai.
மால்'னா அமைதியா படம் பார்ப்பாங்க அப்படிங்கிற வரலாற்றை #GBU மாற்றி எழுதியிருக்கு.ஒவ்வொரு சீனுக்கும் கைதட்டல் ஆரவாரம் கொண்டாட்டம் Whistle படம் முடிஞ்சு Bloopers பார்த்துட்டுதான் போறாங்க.fulla of families. ஜெயிச்சிட்ட மாறா@Adhikravi
அஞ்சு வருசமா ஒவ்வொரு தடவ Online ல EB Bill கட்டும் போதும் இத இணைய வழில கட்ட முடிஞ்சா நல்லா இருக்குமேனு யோசிச்சுருக்கேன் இப்ப இது நடைமுறைக்கு வந்ததுல மகிழ்ச்சி.😍
@ThanthiTV பாட்டி லுக்கு பத்து ரூபாய் இல்லை இருபது ரூபாய் வாங்கப்படுகிறது.. உதாரணத்திற்கு 140 MRP எனில் 160 ரூபாய் பாட்டிலை திருப்பி கொடுத்தால் பத்து ரூபாய் கொடுத்துவிடுவார்கள் மீதம் பத்து ரூபாய் கொள்ளை..
@sathrak1967 திருமாக்கு என்னடா நாமம் பொறுக்கி பிரகாஷே.. அவன் ஆல்ரெடி MP யா தான்டா இருக்காரு... உன்னை மாதிரி வாய் வாடகைக்கு விட்டு விபச்சாரம் பன்னவில்லை
“ஆணாதிக்க மனநிலையுடனும்
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் விசிகவையும்
இந்திய யூனியன் முஸ்லீக்கையும்
ஆபாச மொழியில் விமர்சித்து இருப்பதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்”
#திமுக துணைப்பொதுச்செயலாளர்
திரு.@dmk_raja
அவர்களுக்கு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கண்டனம்.
#தளபதி_விஜய் அவர்களின் மோசமான படம் கூட வசூல் கல்லா கட்டும் படம் பிச்சிக்கிட்டு போகும் ஆனால் #மாண்புமிகு_முதல்வர்_விஜய் படம் பத்தே நாள்ள ப்ளாப் ஆகிடுச்சோ என எண்ணத்தோன்றுகிறது....
@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna@BussyAnand இனியாவது விழித்துக் கொள்ளுங்கள் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் பொறுப்புணர்ந்து நடந்துகொள்ள அறிவுறுத்துங்கள்
🌑சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொ*லை செய்தது
பொலிட்டிக்கல் மேட்டராம் அதை பத்தி கேள்வி கேட்க கூடாதாம்.
எப்படி சிரிப்பு வருது இந்த அமைச்சருக்கு?🤮
🌑கோவையில் சிறு*மி இ*றப்பு சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தக்கூடிய தருணத்தில்......
சம்பவம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் குலுங்கி குலுங்கி சிரித்த காவல்துறை உயர் அதிகாரிகள்..
நல்லா சிரிக்கிது சட்டம் ஒழுங்கு....
🌑தனக்கு ஒதுக்கப்பட்ட துறை எதுன்னு கூட தெரியாத ஒரு அமைச்சர்..
செய்தியாளர்கள் நீங்க அந்த துறை இல்ல இந்த துறைன்னு சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலை.
அருமையான மாற்றம்
🌑பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாட்டு பாடுவிட்டு இப்பொழுதும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுகிறதே என கேட்டால் அதற்கு Justification கொடுக்கும் அமைச்சர்