வேம்பு சார் திமுக மீதுள்ள வெறுப்பில் தன் பள்ளிக்கு முந்தைய அரசு approval கொடுக்கல என்றும் இப்போது தவெக அரசு தான் அப்ரூவல் கொடுத்தது என்றும் ஒரு பதிவு போட்டு இருக்கார்
அவரே 2024 ஆம் ஆண்டு அந்த பள்ளி செயல்பட்டுட்டு இருக்குன்னு ஏற்கனவே பதிவு போட்டு இருக்கார் 🤭🤭🤭
#தவெக அரசுக்கு ஆதரவா சொல்லணும் என பெரிய பெரிய ஆட்களே தவறான தகவல்களை பரப்ப ஆரம்பிச்சிட்டு இருக்காங்க 😌😌😌
இதில் இன்னொரு முக்கியமான விஷயம்.. அது Matriculation பள்ளியே அல்ல.
அது NIOS எனும் திறந்தவெளி பல்கலைக்கழக மாடலில் செயல்படும் ஒரு சிறப்பு பள்ளி.
அதற்கான அனுமதி வழங்குவது மத்திய அரசு
பாஜக & தவெக ஆதரவாளர்கள் எதை சொன்னாலும் அது உண்மையா என ஒருமுறை சரிபார்த்து கொள்வது நல்லது. சர்வ சாதாரணமா கூச்சமே இல்லாம அரசியலுக்காக பொய்களை சொல்ல பழகிட்டாங்க
(சுயமா சிந்திக்க விரும்புபவர்களுக்கான பதிவு)
🙏🙏🙏🙏
I’ve not been late to an exam
That’s because my parents know to drive, we had a car, and they drove me to every exam
NEET videos are heartbreaking because they don’t account for kids traveling by public transport (maybe multiple buses or trains) that are always delayed in India
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
She is NOT the IT Minister, you dimwits! Can't even get the portfolio of current ministers right...no wonder you slandered the previous minister....
"India's first voice and trusted network" 🤣🤣🤣
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
உதயநிதி பேசும்போதே அவை நேரம் முடிஞ்சது, எதிர்க்கட்சி தலைவர் பேசுற வர சபாநாயகர் அவை நேரத்த Extend பண்ணாரு.
ஆளுநர் உரை மீதான விவாதம் எதிர்க்கட்சி தலைவர் உரையோட முடிஞ்சுரும்.
இது எதுவுமே தெரியாத Attention Seeking தற்குறிங்க பேசுறத சக தற்குறிங்க தான் உக்காந்து கேட்டுனு இருப்பானுங்க
தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
If you are wondering why an account created in Oct 2025, has no posts before May 15 2026, its because all the older posts - the ones highlighting the success stories of Naan Mudhalvan, & accomplishments previous govt - was intentionally deleted.
In other words, erasing history.
இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்கேன். கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!!!!
அவனும் நானும் 2006 இல் 10 ஆம் வகுப்பு முடித்தோம். அப்போது அவன் அரசு பள்ளியில் +2 படித்தான். 2006 வரை மாணவிகளுக்கு மட்டுமே சைக்கிள் கொடுப்பாங்க, 2006 இல் இருந்து தான் மாணவர்களுக்கும் சைக்கிள் கொடுத்தாங்க, அதை மிகவும் மகிழ்ச்சியுடன் சொன்னான். அவனுடைய அப்பா +2 படிக்கும்போது தவறி போனார். ஆனால் அவன் +2வில் 1098 மார்க் எடுத்து அண்ணா பல்கலையில் படிக்க துவங்கினான். எங்க ஊர் அரசு பள்ளியில் இருந்து முதல் முறையாக CEG ல படித்த நண்பன். ஒரே காரணம் நுழைவு தேர்வு நீக்கப்பட்டது. முதல் தலைமுறை பட்டதாரி வேறு. அதனால் அவன் கொஞ்சம் கஷ்டம் இல்லாமல் படிக்க முடிந்தது.
பின்னர் அவனுக்கு பெரிய கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்து செட்டில் ஆகிட்டான். அவனின் வெற்றி என்னை மிகவும் மகிழ்ச்சிக்கு ஆளாக்கிய ஒன்று. அவனை போன்ற பலருக்கு அந்த வெற்றியை கொடுத்தார் கலைஞர்.
என்றும் வாழ்வார் கலைஞர்
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever