ஆடிய ஆட்டமென்ன
கூடிய கூட்டமென்ன
திரண்ட தோர் சுற்றமென்ன
கால் தரையில் பட்டவரில்லை
விஐபி லவுஞ்சின் சொகுசை மட்டுமே பார்த்தவர் வெளியே வெறும் பெஞ்சில்.
கடவுள் இருக்கான் குமாரு!!
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், ரூபாய்த் தாள்கள் செல்லாது என்று அரசு அறிவித்தது. இன்னும் ஆறே மாதங்களில் இந்த அரசு செல்லாது என்று மக்கள் அறிவிப்பார்கள். #DemonetisationDisaster
@mathimaran ##தான் செய்த தவறுக்கு நீதிமன்ற படியேறி மன்னிப்பு கேட்டவன் மனுஷன்##
#எட்டு வருடங்களாய் ஆட்சியில் இல்லாததால் திருட்டு மணல் அல்லமுடியாமல் தொண்டர்கள்பிரியாணி பஜ்ஜி திருடி cctv யில் மாட்டி கடை கடையாக ஏறி ஆறுதல் கூறியவன் பெரிய மனுஷன்#