MRB வழியாக 11.03.2026 அன்று Asst.Surgeon (Gen) பதவிக்காக சுமார் 1071 மருத்துவர்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் (PSL) வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை சுமார் 320 மருத்துவர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தங்ளின் மேலான கவனத்திற்கு.
Why the urgency?
📍 Career Setback: Delay beyond August forces a "wasted year" for those aiming for PG Masters.
📍 Financial Burden: NEET-PG 2026 counseling starts soon; doctors face a ₹20 Lakh fine if they join a college now and switch to MRB later.
#TVKVijayHQ#mrbasg
@CMOTamilnadu@TVKVijayHQ Please give postings to the doctors who are selected under mrb exams . We got selected. But we didn't get our job. People in many districts complaint about no doctor in phcs. People are suffering . And doctors who got selected are suffering much without their jobs...
#mrbasg
@Arundr05@draramadoss@CMOTamilnadu Sir just 30% of the vacancies are filled. No counselling notification released.Exams were conducted for 1100 vacancies. Also HM sir has said he will create vacancies and appoint all 1100 said in the Assembly. Our seniors claim there are vacancies left in their block but not shown
தமிழகத்தில், 1,100 உதவி அறுவைசிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த ஜனவரி 25, 2026 அன்று நடைபெற்று, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 1,927 மருத்துவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த பிப்ரவரி 25 மற்றும் 26 அன்று நடைபெற்றிருக்கிறது. இதன்பின்னர், உத்தேச பட்டியல், மார்ச் 11, 2026 அன்று வெளியிடப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (TN MRB) சார்பாக, எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும், விவரங்களும் வெளியிடப்படாமல், சுமார் 100 மருத்துவர்கள் மட்டும், தொலைபேசி வழியாக, கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டதாகப் புகார் எழுந்திர��க்கிறது. அதுமட்டுமின்றி, மொத்த பணியிடங்கள், 1,110 ல் இருந்து, 320 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்காகத் தேர்வெழுதி காத்திருந்த இளம் மருத்துவர்கள், மிகுந்த குழப்பத்திலும், மன அழுத்தத்திலும் உள்ளனர்.
லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கும் வரலாறு கொண்ட திமுக அரசு, மருத்துவர் பணியிடங்களிலும் அதே வேலையைக் காட்டியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், தொலைபேசி வழியாக மருத்துவர்களை கவுன்சிலிங்குக்கு அழைப்பது, அரசுப் பணி தேர்வு நடைமுறைகளையே கேள்விக்குறியாக்குகிறது.
உடனடியாக, உதவி அறுவைசிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான உண்மையான காலியிடங்கள் மற்றும், தேர்வு பெற்ற மருத்துவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். இந்தப் பணிக்காக, கடுமையாக உழைத்துக் காத்துக் கொண்டிர��க்கும் இளம் மருத்துவர்கள் எதிர்காலத்தில் விளையாடக் கூடாது என்று திமுக அரசையும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@Harish24749455@Subramanian_ma மேலும் 1100 காலியிடங்கள் என அறிவித்து, இன்று கலந்தாய்வில் 320 மட்டுமே காண்பித்துள்ளனர். மீதமுள்ள 780 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இந்த சூழலில் இந்த இளம் மருத்துவ சமுதாயத்திற்கு தாங்கள் உதவும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
Share Max🚨‼️
This is a government announcement by the Tamil Nadu Health Minister @Subramanian_ma (from the ruling DMK party) claiming that 1,100 assistant surgeon / assistant medical officer positions(MRB – Medical Recruitment Board) have received their official job appointment
Many doctors and candidates who appeared for the **MRB Assistant Surgeon (General)** recruitment strongly disputed the minister's claim. The key complaints repeating across dozens of replies are:
- A provisional selection list of around 1,071 candidates was already published earlier.
- But on this day, only about 100 candidates actually received posting orders / appointment letters (some say ~100–320 people were called for counseling so far).
- The minister is publicly saying "1100 postings given," but the remaining ~1,000 selected candidates have not received anything yet — no official communication, no counseling call, no clarity on when the rest will be appointed.
- Many candidates say they left private jobs or gave up PG (postgraduate) seats hoping for this government job, and now feel cheated / anxious — especially with election code of conduct possibly coming soon, which could freeze further appointments.