அன்புத்தம்பி விஜய்!
அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது!
துணிந்து நில்!
இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை!
தொடர்ந்து செல்!
"ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு”
என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி! @actorvijay
எங்கள் திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவுபெற்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம் எங்களது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும் ரசிகப் பெருமக்களுக்கு இத்தருணத்தில் எங்களது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..
#RamCinemas ❤️
1 day, 1L likes, 1M views, No.1 on most streaming platforms.
Will introduce my Chitappa next week in our next single, until then Drink More Water & Stay Hydrated 🤘🏻
- அன்புடன்
Sivakumar aka Butterfly Mandayan aka Colour Kozhi 🙏🏻😁