ஒரு எதிர்க்கட்சித் தலைவர் தரையில் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் இந்திய ஜனநாயகத்தின் நிலையைப் பற்றி கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.
ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட சம்பவத்தில், அவருக்கு மூக்குப் பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
#SupportRahulGandhi
மக்களின் குரலாக தொடர்ந்து போராடும் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு எங்கள் முழு ஆதரவு.
உண்மையை சிறையில் அடைக்கலாம்; ஆனால் அதை தோற்கடிக்க முடியாது.' 🇮🇳✋
Indian National Congress - Tamil Nadu Indian Youth Congress Padmanabapuram Assembly Congress Tamil Nadu Youth Congress
நாடு என்பது அதிகாரத்தின் சொத்து அல்ல... மக்களின் நம்பிக்கை!
மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் NEET தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. கல்வி அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும்.
மாணவர்களின் எதிர்காலத்திற்காக #BanNEET, சமூக நீதிக்காக, அரசியலமைப்பைக் காக்க, திரு. ராகுல் காந்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் உடன் உறுதியாக நிற்கிறோம்.
பல காங்கிரஸ் எம்.பி.க்களும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
கருத்து வேறுபாட்டை அடக்குவது ஜனநாயகம் அல்ல; கருத்துகளுக்கு கருத்துகளால் பதிலளிப்பதே உண்மையான ஜனநாயகம்.
Do you know the irony of Dalit Lives?
We cannot Live in Peace
We cannot Die in Peace
and apparently neither can
We rest in Peace ....
.
.
Rest In Power #SnehaBelcin 💙
It's hard to believe that #SnehaBelcin committed suicide. A huge loss to the Ambedkarite world. You left us too soon.
RIP, @kaartumbi! 🕊🥺💔 My deepest condolences to her family, friends & loved ones.
மதவெறி அரசியலின் மூலம் மக்களை பிளவுபடுத்தி வருகிற பா.ஜ.க.வை கண்டித்து மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளின் சார்பாக நல்லிணக்க மனித சங்கிலி எல்.ஐ.சி. தலைமை அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. கே.வீ. தங்கபாலு தலைமையில் நடைபெற்றது.
பிறவியில் இருந்தே எனக்கு இரண்டு கைகளும் கிடையாது.
என் கால்களை பய்படுத்தியே எல்லா வேலைகளையும் செய்வேன்.
நான் என்றுமே என்னை குறை உடையவள் என்று நினைத்தது கிடையாது.
லட்சுமி தேவியின் வலிமை, தைரியம், பொறுமை போன்ற குணங்கள், அநீதிக்கும் வெறுப்புக்கும் எதிராக போராட நமக்குத் தேவை.