#மாணவர்நலன்காக்கும்MKS
பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து. கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே உள்ள இந்நேரத்தில் தேர்வுகள் வேண்டாம் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததன்படி முதல்வர் தேர்வுகளை ரத்து செய்து அறிவித்துள்ளார்.
பேரிடர் சமயத்தில் தேர்வு நடத்தும், அரசின் பொறுப்பற்ற செயலை, தொடர்ந்து எதிர்த்து மாணவர்களின் கல்வியை காக்க கழகம் கொடுத்த குரலின் வெற்றி இது. #மாணவர்நலன்காக்கும்MKS
Mr. Corona CM--You cannot be a leader and ask other people to follow you, unless you know how to follow the Greatest Leader Path.
Come & Learn how to rule & administrate the State as well as making People happier from our beloved Leader MK Stalin
#மாணவர்நலன்காக்கும்MKS