மெத்தப்பெட்டமைன் கடத்திய தவெக நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் #நாகைநகரச்செயலாளர் பால்ராஜ்!
கட்சியை விட்டு நீக்கியும் அவனுக்கு ஆதரவு தெரிவித்து மிரட்டும் கூட்டமாக உள்ளது தவெக ! அவன் என்ன உத்தம புத்திரனா? போ*தை பொருள் கடத்திய நா*ய்க்கு நீங்க ஏன்டா ஒத்து ஊதுறீங்க !
கட்சி பொறுப்பாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் என சுகுமார் அறிக்கை கொடுத்தார் இப்போது தவெக நகர செயலாளர் மிரட்டுகிறார் என்ன மாதிரியான மனநிலை ?
@TVKVijayHQ@BussyAnand இதுதான் உங்களுடைய கட்டமைப்பா? இவர்களை வைத்தா அரசியல் மாற்றம் கிளிக்க போறீங்க!
தேர்தலுக்கு முன் :
போதை பொருள் கடத்துவதை தடுக்க நான் கேரண்டி - விஜய் !
தேர்தலுக்கு பின் :
போதை பொருள் கடத்தியதை செய்தி போட்டால் மிரட்டுவதற்கு ந���ன் கேரண்டி - தவெக கட்சியின் முன்னனி பொறுப்பாளர்கள் !
(150 நாளுக்கு மேல் செய்த சோதனை😂பல்லை காட்டி நிற்கும் முதல்வர்)
காரி துப்புற சக்தி த்தூ💦💦 @TVKVijayHQ @actorvijay !
நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலக ஊடகப் பிரிவு ஒளிப்பதிவாளர் அன்புத்தம்பி ச.த.தாயன்பன் அவர்களின் தந்தை
மதிப்பிற்குரிய ஐயா சு.சம்பத் குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி ச.த.தாயன்பன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக���கிறேன்.
ஐயா சு.சம்பத் குமார் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!
அனைத்து உறவுகளும் தங்களுடைய ஆதரவை! முன்பை விட இன்னும் வீரியமாக "அறச்சீற்றம்" வலையொலிக்கு ( Youtube) தாருங்கள்!
Chennal Link; https://t.co/jz5kKoeEVv
உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் என்னை வலிமை படுத்தும்!
#seeman#naamthamilarkatchi#seeman
நாகை மாவட்ட தவெக நிர்வாகி இலங்கைக்கு கடத்த முயன்ற மெத்தப்பட்டமைன் நாகை துறைமுகம் வழியே அதாவது கடல் வழியே கடத்த முயன்றுள்ளனர் ; நாகை துறைமுகமானது கடற்சா���் வாரியத்தின் கீழ் உள்ளது !
இந்த துறை நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வின் துறையின் கீழ் வருகிறது !
அப்பொழுது என்ன 5 மாத ஆட்சியில் பண்ணி புடுங்கிட்டு இருக்கீங்க ? துறை சார்ந்த வேலைகளை பார்க்கவில்லை சட்டமன்றத்தில் எல்லாத்துக்கும் எழும்பி பேசுவீங்களே ப்ரோ! @AadhavArjuna
பேரன்பாளன் ! அப்பன் ! ஆசான் !🫠💯
ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட��டும்... அவதூறுகளை அள்ளி தெளிக்கட்டும்..!ஆனால் என் பயணம் உங்களோடுதான் பெ��ியப்பா❤️✨
8% To 4% எத்தனை வலிகள் வந்தாலும் எனக்கு அரசியல் கத்துக்கொடுத்த தங்கத்தை நான் இழக்க மாட்டேன்..!
உன் கரத்தை இன்னும் இறுக பற்றிக் கொள்வேன் அப்பா❤️✨
Always @Seeman4TN Stock ❤️✨
#தமிழ்த்தேசியம் | #நாம்தமிழர்கட்சி | #சீமானிசம் |
Same same but different !
மதச்சார்பற்ற' சமூக நீதிதான் எங்கள் கொள்கை (!) என அறிவித்த கட்சியான தவெகவைச் சேர்ந்த அமைச்சர் @VigneshTvkCbe இந்து முன்னணி நடத்தும் நிகழ்வில் எதற்காகப் பங்கெடுக்கிறார்?
இதுதான் உங்களது மதச்சார்பற்ற���் தன்மையா? @TVKVijayHQ
கல்லாப்பெட்டி கூட்டணி என விமர்சித்த போற்றுதலுக்குரிய திரு விஜய் அவர்கள் குடிசைப்பட்டி கூட்டணியை நிகழ்த்தியுள்ளார் !
@thirumaofficial Rss பெற்று போட்ட பிள்ளையெனவும் பாஜகவின் B team விமர்சித்த திருமா அவர்களும் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது !
இது ஒரு கூட்டணி இதுக்கு பேரு வேற!
அண்ணன் திருச்சி சரவணுக்கு நாம் தமிழர்கட்சி உறவுகள் இருக்கிறோம் ; குறிப்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் பெரியப்பா சீமான் இருக்கிறார் !
உங்களது அரிப்பு அரசியலுக்காக இழிவு செய்யாதீர்கள் ! எங்களுக்கு உதவி தேவை என்று எங்கள் உறவுகளிடமும் மனிதாபிமானம் உள்ள உறவுகளிடம் உதவிக்கு காசு கேட்டோம்!