The exams for the position of Indian Bank Local Officer have been announced for 10.10.2024.
Despite having centers in Tamil Nadu, those who applied for centers here have been allocated examination centers in Hyderabad, Bengaluru, and Mysuru.
On the 11th and 12th, Saraswati Puja, Vijayadashami, and the Navaratri festival are taking place. On the 13th, there is another bank selection examination.
In such a tight situation, what will the candidates do? Won't transportation, accommodation, and mental preparation for the exam all become challenges?
I have written a letter to the Chairman of Indian Bank, requesting an immediate arrangement for alternate examination centers within the state for candidates from Tamil Nadu.
@nsitharaman@MyIndianBank
#INDIANBANK_LOCALOFFICERSEXAM
#ExamCentresAllocation_TamilNadu
இந்தியன் வங்கி லோக்கல் ஆபிசர் பதவிக்கான தேர்வுகள் 10.10.2024 அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மையங்கள் இருந்தும் இங்கே மையங்கள் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு
ஹைதராபாத், பெங்களூர், மைசூர் என்று தேர்வு மையங்களை நிச்சயித்துள்ளனர்.
வரும் 11, 12 தேதிகளில் சரஸ்வதி பூஜை, ,விஜய தசமி... நவராத்திரி விழா நேரம். 13 ஆம் தேதி வங்கி தேர்வாணைய நியமனத் தேர்வு வேறு உள்ளது.
இத்தகைய கடும் நெருக்கடியில்
தேர்வர்கள்
என்ன செய்வார்கள்? போக்குவரத்து, தங்குமிடம், தேர்வுக்கான மன நிலை எல்லாமே சிக்கல் ஆகாதா?
தமிழ்நாடு தேர்வர்களுக்கு உடனடியாக மாநிலத்திற்குள் மாற்று தேர்வு மையம் ஏற்பாடு செய்ய வேண்டி இந்தியன் வங்கி தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
@nsitharaman@MyIndianBank
#INDIANBANK_LOCALOFFICERSEXAM
#ExamCentresAllocation_TamilNadu
Completely frustrating,
Applied for Indian Bank - Local Bank officer. During exam application given inside TN as exam preferred centre but they posted north karnataka that too before 4 days inform how people can travel these much long ..wost response ever @RBI need action in