@Milton_Off@Actor_Mahendran தமிழ்நாடு உடைய ஒரு நாள் மின் தேவை 16000 மெகா வாட் கோடையில் 21,000 மெகா வாட் இதை கடந்த திமுக அரசு மக்களுக்கு போக தான் வணிகத்திற்கு உபயோகப்படுத்தியது தனியாரிடம் கடன் வாங்கியது மத்திய மின் தொகுப்பில் வாங்கி மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றியது ஏன் உங்கள் அரசியல் செய்ய முடியவில்லை
@aswinpksh@TvkSouthWing அரசியல் தெரியவில்லை என்றால் அடுத்தவரின் தாயை தப்பாக பேசும் நீங்களாட மாற்று அரசியல் ..டேய் தம்பி நான் ஒன்னும் உன்ன மாறி சில்ட்ரை கிடையாது , 300 குடும்பம் 15000 ஓட்டு நான் சொல்ற ஒரு வார்த்தையில் இருக்கு உன் கட்சி காரங்க கிட்ட விசாரி இல்லனா கூகிள் பண்ணிபாரு
@vaathi_official சென்று கலைஞர் சமாதியில் விழுந்து எழுங்கள் ..96 சீட் வைத்துகொண்டு கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவை தாரமல் அதிகார பகிர்வு இல்லாமல் ஆட்சி எப்படி அமைக்க வேண்டும் சொல்லி தருவார். கட்டுமரம் இல்லைடா அவர் ஆலமரம் .. எந்த புயலுக்கும் அசையாத ஆலமரம்
@_kabilans 6 மாசம் கவர்னர் ஆட்சி எப்புடி இருக்கும் தெரியுமா பிகார போல் மாறிவிடுவார்கள் .. அதற்கு காரணம் தவெக என்று மக்கள் மனநிலை மாறும் அந்த கோவம் திராவிட கட்சிகளே எவ்வளவோ மேல் என்ற அச்சத்தை கொடுக்கும் அதுதான் ஓட்டு ஆக மாறி திராவிடத்தை வெற்றி பெற வைக்கும்.. இத்தான் அரசியல்
@rajakumaari கொள்கை குன்றுகளிடம் எதற்கு போய் நிற்க வேண்டும் பேசாமல் பெரும்பான்மை இல்லை என்று சொல்லி எதிர்கட்சியாக அமர்ந்து விடுங்கள்.. எடுப்பது பிச்சை இதில் ரோசம் கொள்கை குட்டை குளம் என்று பேசுவது..
@TVKWarriorsHQ 108 பேரின் ராஜினாமா ஏற்று சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் தடை செய்ய பரிந்துரை செய்யலாம்.. கட்சி சின்னம் முடக்கப்பட்டு கட்சி மற்றும் கட்சி தலைவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து இழுத்து மூடிவிடுவார்கள் .. அரசியல் முதலில் படியுங்கள் பிறகு ஆளலாம்
@anushiyaxx உங்க அண்ணன் முதல்வர் ஆகி மக்களுக்காக போராடின பரவால்ல.. முதல்வர் ஆகவே போரடிட்டு இருக்காரு .. அந்த விட கொடுமை உங்க அண்ணன் முதல்வர் ஆகவே மக்கள் நாளைக்கு போராட போறாங்களாம்.. கொடுமை .. இதுல ராவண மவண்டாவாம்.. இந்த பாட்டு ஆளுநருக்கு போட்டு விடுமா.. சிங்கிலா சம்பவம் செய்ராரு மா அவரு..
@sansbarrier அது பரவால்ல சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் தடை செய்ய பரிந்துரை செஞ்சா இவனுங்க நிலமை என்ன ஆகும் .. அப்படி ஒரு வழி இருக்குன்னு இந்த கமெண்ட் படிக்கிற வரைக்கும் தற்குறிகளுக்கே தெரியாது ..
@venkat24_ கூட்டணி கட்சிக்கு ஆதரவு தருவாது கட்சியுடைய தர்மம் .. ஒரு கட்சியின் தேசிய தலைவரை நீங்கள் அவமதிகிரீகள் .. இதற்கு கட்சியின் சார்பில் வழக்கு பதிவு செய்யவா.. information technology act section 66A ல போட்டு விடவா.. சொல்லுங்கள்
@vinzess123@Pokkiri_Victor சொல்ல மறந்து விட்டேன்.. ராஜினாமா சட்டசபையில் சபாநாயகர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் எம்எல்ஏ அனைவரையும் தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் தடைக்கு தேர்தல் ஆணையம் இடம் பரிந்துரை செய்யலாம் .. so எது இருந்தாலும் அது கட்சியை தலைவரை என இருவரையும் பாதிக்கும்..
@vinzess123@Pokkiri_Victor விதி ஒன்றுதான் ஒன்று ஆட்சி அமைத்து ஆளுங்கட்சியாக இருக்க வேண்டும் இல்லையேல் எதிர்கட்சியாக தொடர வேண்டும் முடியாத பட்சத்தில் சட்டமன்றம் புறக்கணிப்பு மட்டுமே தேவைக்கு பயன்படுத்த தேர்தல் ஆணையம் விளையாட்டு துறை அல்ல அது ஜனநாயக துறை..
@_balajihere அப்படி 108 எம்எல்ஏ உம் ராஜினாமா பண்ணால் அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அடுத்த 10 முதல் 20 ஆண்டுகள் தவெக கட்சி மற்றும் கட்சி தலைவர் தேர்தலில் போட்டி இட தடை போட்டுவிடும் .. இது தேர்தல் ஆணைய சட்ட அமலாக்க விதி மீறல் .. இல்லைனா கட்சியொட அங்கீகாரம் ரத்து பண்ணிடுவாங்க ..
@kazhakathozhan@IUMLTNOfficial கூட்டணி தர்மம்ன்னு ஒன்னு இருக்கு தம்பி ... அதுதான் மத்த கட்சிகள் காப்பாத்திட்டு இருக்கு .. நீங்க ஆதரவு கேக்குற எம்எல்ஏ தேர்ந்தெடுக்க பட்டது திமுக ஆட்சிக்கு தவேக ஆட்சி பண்ணனும் ஒன்னும் மக்கள் ஓட்டு போடலை.. அதை மீறி ஆதரவு தந்தால் அது மக்களை அவமதிப்பதற்கு சமம்.
@mrpaluvets ஐயரே.. உங்க அண்ணன் வந்தா அவரே எல்லாத்தையும் பார்த்துப்பார் அப்படின்னு சொல்லி தானடா ஓட்டு கேட்டீங்க அப்புறம் எதுக்கு திமுக பேசணும் உங்க அண்ணன் இருக்கார் உச்சத்தை விட்டு வந்திருக்கிறார் போய் ஆளுநர் கிட்ட பேச வேணாம் ஆளுநரோட செயல்பாட்டுக்கு ஒரு கண்டனம் கொடுக்கச் சொல்லு பார்ப்போம்
@AshfaqVoice முதலில் அரசியல் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் ஆறு மாதங்கள் ஜனாதிபதி ஆட்சி பிறகு தான் தேர்தல் அந்த ஆறு மாதங்கள் என்பது நரகத்தை விட மோசமான மூன்று இதற்கு காரணம் ஆட்சியை நழுவ விட்ட உங்கள் அண்ணன் தான்.. இந்த ஒரு காரணம் போதும் திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க