சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்ட அத்தியாவசியமான அரசு சேவைகளை முழுமையான அளவில் வழங்கும் முன்னேற துடிக்கும் வட்டாரங்களுக்கான வளர்ச்சித் திட்டம். முதற்கட்டமாக 500 வட்டாரங்களுக்கு அறிமுகம் செய்தவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. #Vanakkam_Modi@BJYMinTN
வளர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் தனியார் முதலீடுகள் அதிகரித்து ஆண்டுதோறும் 33 சதவீதமாக உயர்த்தியவர் நரேந்திர மோடி. #Vanakkam_Modi@BJYMinTN
ஐசிஎம்ஆர் ஆய்வகங்கள் வாயிலாக ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக பொது தனியார் மருத்துவ ஆய்வுகளுக்கு ஊக்கம் அளித்தார் மோடி. #Vanakkam_Modi@BJYMinTN
விவசாயிகளை முன்னிலைப்படுத்திய தீர்வுகளுக்கும், விவசாய தொழில்நுட்ப தொழில்துறையை ஊக்கமளிக்கும் வகையில் வேளாண் துறைக்கான டிஜிட்டல் பொது கட்டமைப்பை வழங்கினார் நரேந்திர மோடி #Vanakkam_Modi@BJYMinTN
பிரதமரின் மீன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு துணை திட்டம் உருவாக்கப்பட்டு ரூ.6,000 கோடி அளவிற்கு முதலீடு செய்ய உதவியவர் நமது தேச பிரதமர் நரேந்திர மோடி. #Vanakkam_Modi@BJYMinTN
கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைக்கு ரூ.20 லட்சம் கோடி வேளாண் கடன் வசதி வழங்கியவர் நமது பிரதமர் நரேந்திர மோடி. #Vanakkam_Modi@BJYMinTN
விவசாயம் தொடர்பான புத்தொழில்களை துவங்க ஊக்ககுவிக்கும் வகையில் வேளாண் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நிதி வழங்க வழி வகுத்தவர் நமது பிரதமர் நரேந்திர மோடி. #Vanakkam_Modi@BJYMinTN
இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்கு பல்வேறு மாநிலங்களில் 30 திறன் இந்தியா சர்வதேச மையங்களை அமைத்தவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. #Vanakkam_Modi@BJYMinTN
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு கோடி விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் செய்து இதற்காக 10,000 உயிரி உள்ளீட்டு ஆதார மையங்கள் அமைத்து தந்தவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. #Vanakkam_Modi@BJYMinTN
புதிய தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் 5-ஜி தொழில்நுட்ப அடிப்படையிலான செயலிகளை உருவாக்க பயிற்சி அளிக்கும் வகையில் 100 ஆய்வகங்களை ஏற்படுத்தி தந்தவர் நமது பிரதமர் நரேந்திர மோடி. #Vanakkam_Modi@BJYMinTN
ஆன்லைன் மூலம் ஆவணங்களை பகிர்ந்து கொள்ள ஏதுவாக சிறு-குறு-நடுத்தர நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை அமைப்புகள் ஆகியவை பயன்படுத்தும் வகையில் டிஜி லாக்கர் முறையை அறிமுகப்படுத்தியவர் நரேந்திர மோடி. #Vanakkam_Modi@BJYMinTN
உயர் மதிப்பிலான தோட்டப்பயிர்களை ஊக்குவிக்கும் வகையில் விதை நேர்த்தி செய்தல், தரமான நடவுக்கருவிகள் ஆகியவற்றை வழங்குவதற்கு ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்தவர் நமது தேச பிரதமர் நரேந்திர மோடி. #Vanakkam_Modi@BJYMinTN
2047 ஆம் ஆண்டிற்குள் ரத்த சோகை நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற பாடுபடுபவர் நரேந்திர மோடி. #Vanakkam_Modi@BJYMinTN