எளிமை,நேர்மை, தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் அடையாளமாக விளங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில், அவரின் உயர்ந்த கொள்கைகளையும் மக்கள் நலப் பணிகளையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவோம்.
கல்வியே உயர்வின் திறவுகோல் என்ற அவரது சிந்தனை என்றும் நமக்கு வழிகாட்டட்டும். காமராஜர் ஐயா🌷
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்கள், கூட்டுறவு அமைச்சகம் 5 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
#SahkarSeSamriddhiKe5Saal
பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 125 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது தியாகம் மற்றும் தேசபக்தி குறித்து மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்கள் புகழாரம்!!
நான் “என்னுடைய பூத் வலிமையான பூத்” நிகழ்வில் பதிவு செய்துள்ளேன். உங்கள் கேள்விகளையும் ஆலோசனைகளையும் சமர்ப்பித்துவிட்டீர்களா? மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்கள் ஏப்ரல் 13, 2026 அன்று, காலை 11 மணிக்கு நமோ செயலியில் இணையுங்கள்! https://t.co/xj6JQumEc3
@NainarBJP பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்று கோவை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு வருகை தந்த அன்பு அண்ணன் திரு.நயினார் நாகேந்திரன் MLA அவர்களை சந்தித்த தருணம்.
@Staraikelungall முத்து பிரதர் இந்த வருடம் மீதமுள்ள IPL போட்டிகளில் CSK வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா OR என்ன மாற்றங்கள் கொண்டு வந்தால் சரியாக இருக்கும் என்பது உங்களின் கருத்து என்ன பிரதர்.