Size bir ricada bulunabilir miyim? Lütfen Filistin'den bahsetmeyi bırakmayın. Algoritmayı etkilemek için bir nokta bırakın. 💔🇵🇸 Destek için beni takip eder misiniz?
குடும்ப சூழ்நிலை காரணமாக ப்ரைவேட் ஸ்கூல்ல இருந்து அரசு பள்ளியில் சேர டிசி வாங்குவதற்கு 42000 தரனும்னு ப்ரைவேட் ஸ்கூல் ப்ரஷர் பன்னியிருக்காங்க. டிசியே வேண்டாம்னு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளியில் சேர்த்துருக்கார் 🥺😥👏
வாழ்நாளில் முதன்முறையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது. அசம்பாவிதங்களின்றி நானும் என் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு, காவல்துறை என எதுவும் இல்லை!
படம் -1_நடந்த நிகழ்வின் சுருக்கப் பதிவு.
மற்ற படங்கள் - சான்றுகள்.
28 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் இந்நாள் திமுக MLA வைத்தியலிங்கம் வழக்கை மோசடி செய்து ஸ்டாலின் அரசு மூடியது எப்படி ? 28 கோடி லஞ்சம் வாங்கியது எப்படி ?
அறப்போர் புகார், ஆதாரம் என்ன ? ஜனவரி மாதம் வைத்தியலிங்கம் திமுகவில் சேர்ந்தவுடன் பிப்ரவரி மாதம் இந்த வழக்கை திமுக அரசின் லஞ்ச வளர்ப்பு துறை மூடியது எப்படி ? புகார்தாரர் அறப்போரிடம் சொல்லாமல் மறைத்த லஞ்ச வளர்ப்பு துறை. இந்த மோசடியை நாம் கடந்து போக முடியாது. புதிய அரசு செய்தது என்ன ?
நீதிமன்றத்தில் போராட தயார் ஆகிறது அறப்போர் !
RSS மற்றும் BJP யின் "B" Team தான் "ஜோசப் விஜய்"
அது புரியும் போது தமிழ்நாடு மிக மோசமான நிலையில் இருக்கும்
திமுக வை ஏன் BJP வெறுக்க காரணம் இந்த பதிவில் புரியும்
This was HEARTBREAKING
Dr. Tanya Haj-Hassan, who volunteered in Gaza, exposed Israel:
"I held a lifeless child in my arms. There was no equipment to save him. This is not a war; it is a massacre of the innocent."