@rokkakasu@arivalayam@DMKITwing உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? நீங்கள் ஒப்பிடும் மாநிலங்களில் மக்களுக்கு தமிழ்நாட்டிற்கு ஈடான வசதிகள் உள்ளனவா?
கட்சி சார்பின்றி சிந்தியுங்கள்!
மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்!
3/3
தமிழ்நாடு அரசு வாங்கிய கடன் தொகை மற்றும் பேசுபவர்களுக்கு சகோதரர் @rokkakasu ஒரு முக்கியமான கேள்வியை முன் வைக்கிறார்.
தமிழ்நாடு அரசு உருவாக்கிய சொத்துக்கள் பற்றி பேச மறுப்பது ஏன்?
1/2
சொல்லாதீங்க சொல்லாதீங்க!
@manickamtagore ரெம்ப கோவக்கார்
BJP யோடு @TVKVijayHQ கு கனைக்சன் இருக்குனு கேள்விபட்டா, ஒடனே ஆதரவை வாபஸ் வாங்கி ஆட்சியை கவுத்திடுவார்.
மதச்சார்பின்மையை காப்பாத்தறதுக்காக இந்த ஒரே ஒரு உதவி செய்யுங்க. மேற்படி உண்மைய மட்டும் சொல்லாதீங்கய்யா @NainarBJP
ஏற்கனவே அனுமதி கொடுத்து நடந்துக்கொண்டிருக்கும் பள்ளிகளுக்கு ஏன் திரும்ப தவெக approval குடுக்கனும்
நேத்து ஆந்திர அமைச்சர் திமுக மீது குடுத்த நற்சான்றிதழ் viral ஆனதை திசைத்திருப்பதான்
The Department of Information and Public Relations is a government department. While it’s part of their job to post speeches of Hon. CM & Ministers on social media, the captions being added by the DIPR are political attacks on the opposition & MLAs.
These kind of political statements by a government department is unprecedented and does not bode well for parliamentary democracy.
There’s is a difference between party and government. Hope the bureaucrats don’t blur this line in a new found frenzy to please the new CM.
Hon’ble CM @actorvijay , stop using @TNDIPRNEWS as your personal PR agency. Is this the effect of @Jagadishbliss being your private secretary in the CMO?
DIPR runs on public exchequer, don’t go down this Route.
We will take legal action if it continues and hold those responsible to account!
She is NOT the IT Minister, you dimwits! Can't even get the portfolio of current ministers right...no wonder you slandered the previous minister....
"India's first voice and trusted network" 🤣🤣🤣
*சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?*
நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது... வாழ்த்துக்கள்!!
ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல....
"5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல" என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம் மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க....
Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க!!!
மு.க. ஸ்டாலினின் தோல்வியை கொண்டாடுவதுவற்கு முன்பாக... @mkstalin
அவர் தொடங்கிய திட்டங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் கட்டிய நூலகங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் அமைத்த மருத்துவமனைகளை விட ஒன்று அதிகமாக..
அவர் உருவாக்கிய அருங்காட்சியகங்களை விட ஒன்று அதிகமாக..
பிஜேபி அரசின் நெருக்கடிகளுக்கு முன் அவர் நின்ற துணிச்சலை விட...
அவர் உயர்த்திய டபுள் டிஜிட் பொருளாதார நிலையை விட ஒரு படி மேலாகா...
இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது அவரை மிஞ்சி காட்டுங்கள்…
அதற்குப் பின் இது போல் கொக்கரியுங்கள்!
அரசியலில் வெற்றி மட்டும் ஒருவரை தலைவராக மாற்றாது…
நல்ல நடத்தை, நியாயமான செயல்பாடு, மக்கள் நலம் — இவை தான் உண்மையான தகுதி!
சினிமாவில் போக்கிரித்தனம் ரசிக்கப்படும்…
ஆனால் அரசியலில் மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!
நிர்வாகத் திரனின்மை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு, அமோனியா கசிவு, தூய்மைப் பணி தனியார்மய பிரச்சினை-எந்த பதிலும் இல்லை! விவசாயிகள் போராட்டத்தை கொச்சை படுத்தினார்!
மாண்பின்றி கதை & action
விமர்சனங்கள் தீவிரமானதும்
வாயடைக்க தாய்மாமன் திட்டம் இன்று அறிவிக்கபட்டுள்ளது
தனது உடன்பிறந்த தங்கை வித்யாவின் மரணத்துக்கு இணையாகப் பாதிப்பை ஏற்படுத்தியது தங்கை அனிதாவின் மரணம் என விக்கிரவாண்டி மாநாட்டில் உருகினார் தவெகவின் தலைவர் விஜய்.
ஜூன் 17 - அனுகீர்த்தனா ( 19 வயது )
ஜூன் 19 - கோபிகா ( 19 வயது)
ஜூன் 20 - ரோஷினி ( 19 வயது)
ஜூன் 20- வெற்றியானந்தம் ( 20 )
கடந்த ஒரு வாரத்திற்குள் நீட் தேர்வால் இத்தனைப் பிஞ்சுகள் கருகியிருக்கிறது.
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் இறந்தப் பிஞ்சுகளுக்கு இரங்கல் தெரிவித்தாரா? அம்மரணங்கள் குறித்து வாய்திறந்தாரா?
கோமாளி சரக்கஸ் காட்டுனா பார்த்து என்ஜாய் பண்ணத்தானே செய்வாங்க.ஆனா அரசியல்ல கோமாளித்தனம் பண்ணா பாதிக்கபடப்போறது நாமளும்தான்னு தெரியாத ஒரு முட்டாள் கூட்டம்