ரீல்ஸ் மாமியின் @Keerthana4VNR ரீல் அந்து போச்சு.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு மகன் நாரா லோகேஸ் :
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசுடன் கடுமையாக போட்டியிட்டோம். சிலவற்றில் வெற்றி பெற்றோம், சிலவற்றில் தோல்வியடைந்தோம்.
ஆனால், பணம் கேட்கப்பட்டதாக எந்த முதலீட்டாளரும் என்னிடம் புகார் தெரிவித்ததில்லை. நியாயமான இடத்தில் பாராட்டு வழங்கப்பட வேண்டும்: திமுக அரசு நேர்மறையான மற்றும் தொழில்முறை முறையில் முதலீட்டு செயல்முறையை நடத்தி வந்தது. அதற்கான பாராட்டை அது பெறத் தகுதியானது.
தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச புகார் - உண்மைத்தன்மை சான்றிதழ் கேட்ட பெண்ணிடம் பணம் வாங்கியதாக ஊழியர் மீது குற்றச்சாட்டு!
TNRevenue Dept | ViralVideo | NewsReport
#NewsTamil24x7#Tambaram
முதல்வர் திருமண மாளிகையில் 30000 பணம் கேக்குறாங்க.. நாளைக்கு காலையில கல்யாணம்.. இன்னும் மண்டபம் ரெடி ஆகவில்லை என குற்றச்சாட்டு.!
VirlaVideo | TNGovt
#Newstamil24x7#Chennai
அண்ணன் be like ~
பசிக்க பசிக்க சாப்பிடனும்
தெளிய தெளிய குடிக்கனும்
விடிய விடிய ஆடனும்
த்தா..
சாகுற வரைக்கும் சந்தோஷமா இருக்கனும்...
அண்ணன் தான் இனி என் குருநாதர்...💃🕺💃