ஜெயலலிதா போன்ற நபரின் பிம்பங்கள் உடைபட வேண்டும்
ரஜினிகாந்த் ஒருமுறை ஜெயலலிதாவின் உண்மை சொரூபத்தை போட்டுடைத்தார்
ஊடகங்கள் தான் இந்தியாவின் சாபம். ஊடகங்களை ஒழித்தால் இந்தியா வல்லரசு ஆகி விடும்.
இந்தியா முழுக்க ஊடக பிராத்தல் தொழில் கொடிகட்டி பறக்கிறது. அதை தடை செய்ய வேண்டும்.
அதிமுக திமுகவின் கவனத்திற்கு.
தவெகதவக்கான்ஸுக்கு ஆதரவா ஓட்டுப்போட்ட அத்தனை அதிமுக MLAக்களின் பதவிகளும் போகும். மீண்டும் 22-25 தொகுதிகளுக்கு தேர்தல் வரும்.
தேர்தல் வந்தால் தொகுதிக்கு 385 பேர் நிற்கனும். EVM செட் பண்ணமுடியாமல் வாக்கு-சீட்டுக்கு திரும்பவேண்டிய நிர்பந்தம் வரும். இதை நான் சொல்லல. கியானேஷ் குமாரின் தே.ஆணையம் சொல்வதுதான்.
அ, ஆ வில் பேர் வருமாறு திமுக வேட்பாளர்களை நிறுத்தலாம். ஒரு கை பார்க்கலாம்.
#ஓட்டுத்திருட்டு தடுக்கப்பட்டால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதே டெக்னிக்கை பயன்படுத்தலாம்.
அப்படி வாக்குச்சீட்டு தேர்தலை பிடிவாதமாக நடத்தியும், ஒரு வேளை பிஜெபியோ அல்லது நாம் எதிர்க்கும் கட்சியோ ஜெயித்தால்... #ஓட்டுத்திருட்டு னு இனி சொல்லமாட்டேன். அரசியலை மாற்றிச்செய்யும் வழிகளை யோசிப்போம். தேர்தல் அரசியல் ஒற்றைத்தேர்தலோடு முடியப்போவதில்லை. சண்டை தொடரும்.
ஊடகங்கள் வெளிப்படுத்தாத
ஒரு முக்கிய தகவலைப் பகிர்கிறேன்.
தபால் வாக்குகளில்
திமுக 163 தொகுதிகளிலும்
அதிமுக 46 தொகுதிகளிலும்
தவெக 25 தொகுதிகளிலும்
முன்னிலை பெற்றுள்ளது.
பதிவான தபால் வாக்குகளில்
திமுக 47 முதல் 52 சதமும்
அதிமுக 30 முதல் 35 சதமும்
தவெக 12 முதல் 17 சதமும்
பெற்றுள்ளது.
மூன்று நாளாக ஒவ்வொரு தொகுதியாக தேடி தேடி எடுத்துள்ளேன்.
தேர்தல் ஆணையம் முழுமையாக இதை வெளியிடவில்லை.
ஆனால் மேற்கண்ட முன்னிலை வகிக்கும் தொகுதிகளில் வாக்கு இயந்திரத்தில் திமுக பின்னோக்கி செல்வதாக உள்ளது.
முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில்
முதலமைச்சர் 982 வாக்குகளும்
அதிமுக 215 வாக்குகளும்
தவெக 383 வாக்குகளும்
நாதக 34 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இப்போதும் தெளிவாகச் சொல்கிறேன்.
தவெக வெற்றி வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றி.
இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தால் இதுவே வெற்றியாக வந்திருக்கும்.
சூர்யா சேவியர்
08-05-26
@mkstalin@EPSTamilNadu
(தேர்தல் கணிப்புக்காக ஓராண்டு காலம் பலவேறு கட்டங்களில் தொடர்ந்து 234 தொகுதிகளுக்கும் தொடர்ந்து பயணித்தவன்
என்பதால் என்னால் தேர்தல் முடிவை ஏற்க இயலாமல் உள்ளது)
இந்தியாவில் மக்கள் EVM இயந்திரங்களை உடைத்து குப்பைத் தொட்டியில் போட்டால் தான் மக்களின் ஆட்சி அரியணையில் அமரும். இல்லையென்றால் இந்திய மக்கள் குப்பைத் தொட்டியில் எச்சிச் சோற்றைத் தேட வேண்டியது தான்.
EVM -ஐ பயன்படுத்த முடியாது என்ற சொன்ன வளர்ந்த நாடுகளின் பட்டியல்.🧵+
இந்தத் தேர்தலில் திமுக வென்றுள்ளது.
உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவர,இவை இரண்டு செய்தால் போதும்:
1. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும்,
EVM வாக்கு எண்ணிக்கை = VVPAT எண்ணிக்கையா?
என்று சரி பார்ப்பது.
2. EVM வாக்கு எண்ணிக்கை = வாக்கு செலுத்தியவர்கள் எண்ணிக்கையா?
என்று பார்ப்பது.+
கீழே படத்தில் இருப்பதுதான் ஜனநாயகத்தை அழிக்கும் #EVM_என்ற_விஷக்கிருமி!!
பாவம் மக்கள்
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்ற நிலையில் அவர்கள் செய்யாத தவறுக்கு பலரிடம் திட்டும் சாபமும் வாங்குகிறார்கள்
அவர்கள் ஒரு சின்னத்திற்கு வாக்களிக்கிறார்கள்
அது இந்த மெஷினில் பதிவாகிறது
ஒரு மெஷினில் எத்தனை ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது என்பதை அன்று மாலையில் பூத் ஏஜண்டுகளிடம் சொல்லிவிட்டுதான் அந்த பெட்டியை அங்கிருந்து எடுத்துக்கொண்டுபோய் பாதுகாப்பான இடங்களில் வைத்து 10 நாட்கள் கடந்து அதில் பதிவான வாக்குகளை எண்ணி யார் யாருக்கு எத்தனை வாக்குகள் என்பதை சொல்லி
வெற்றி தோல்வியை முடிவு செய்கிறார்கள் இதுதான் நடைமுறை
இதில் எப்படி நாம் ஒரு கட்சிக்கு போட்ட வாக்குகளை வேறு கட்சிக்கு மாற்றி போட்டு ஏமாற்றுகிறான்கள் என்பதை பார்ப்போம்
கம்ப்யூட்டர் வைத்து இருப்பவர்களுக்கு எளிதாக புரியும் இது
சமயத்தில் நமது கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை என்றால் டெக்னிசனை வரச்சொல்லி சரி செய்வோம்
அதே நேரத்தில் நமது கம்ப்யூட்டரில் view chapter என்ற ஆப் இருந்தால் 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் டெக்னிசன் அங்கிருந்தபடியே நமது கம்ப்யூட்டரை சரி செய்துவிடுவார் ஆள் நேரில் வர அவசியம் இல்லை
அந்த பார்மூலாவைதான் இங்கே செய்கிறான்கள்
ஒரு EVM ல் 1000 வாக்குகள் பதிவாகிறது என்றால்
அ தி மு க 270
தவெ க 200
தி மு க 350
நாம்தமிழர் 180
இப்படி இருப்பதாக வைப்போம்
மாலையில் அந்த பெட்டிகளை பூட்டி
வேறு இடத்திற்கு மாற்றி வைத்து வெளியே போலீஸ் உள்ளே CCT கேமரா என்ற பாதுகாப்போடு இருக்கிறார்கள்
EVM பெட்டிகள் எல்லாம் அடுக்கி வைக்கபட்டு இருக்கிறது
இந்த சமயத்தில்தான் வேறு இடத்திலிருந்து இயங்கும் டெக்னிசன்கள் ஒவ்வொரு வாக்கு பெட்டிக்கும் ஒரு சீரியல் நெம்பர் இருக்கும் அந்த நெம்பரை தங்களது கம்ப்யூட்டர் மூலமாக பார்த்து இந்த கட்சியிலிருந்து 150 அந்த கட்சியிலிருந்து 100 வேறு கட்சியிலிருந்து 50 என்று 300 ஓட்டுகளை Copy செய்து தங்களுக்கு பிடித்த சின்னத்தில் Paste செய்து விடுகிறான்கள்
200 ஓட்டு வாங்கிய த வெ க இப்போது 500 ஓட்டு வாங்கி விட்டதுதானே!
இதை ஏன் தங்கள் கட்சிக்கு செய்யாமல் வேறு கட்சிக்கு செய்கிறான்கள் என்றால் தங்கள் கட்சிக்கு செய்தால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதால்
இதுபோன்று பா ஜ க வுக்கு விழுந்த வாக்குகளை தி மு க வுக்கும் மாற்றுவான்கள்
அது எப்படி என்றால் குறிப்பிட்ட தொகுதியில் பா ஜ க ஜெயிக்கும் என்று
நாம் நினைப்போம் அப்படிதான் ஓட்டும் பதிவாகி இருக்கும் அந்த ஓட்டுக்களை
தி மு க விற்கு மாற்றி யாரும் கேள்வி கேட்க கூடாத அளவிற்கு செய்து விடுவான்கள் நாமும் அதை பெருமையாக பேசுவோம் உதாரணமாக 27 இடங்களில் நின்ற பா ஜ க 1 தானே ஜெயித்து இருக்கிறது என்று பேசுகிறோம்தானே?
இப்படி செய்வது 5 என்றால் அப்படி செய்வது 55
இந்த வழியில்தான் சென்னை நகரின் பல இடங்களிலும் த வெ க வெற்றி பெற்று இருக்கிறது
தி மு க ஆட்சி மாறி ஜெயலலிதா முதலமைச்சர் ஆகும்போதுகூட தி மு க 25 சீட்தான் ஜெயிக்கும் அதில் கூட ஸ்டாலின் வென்று MLA ஆகிவிடுவார்
இப்போது ஏன் வெற்றி பெறவில்லை
இன்னொற்றையும் TV யில் கவனித்து இருப்பிர்கள்
நேற்று காலை11மணி நிலவரபடி 220 இடங்களில் முன்னிலை
தி மு க 42
அ தி மு க 70
த வெ க 108
என்று இருந்தது
நேரம் போக போக தி மு க அ தி மு க
நெம்பர்கள்தான் மாறிகொண்டே இருந்தது தவிர த வெ க 105 க்கு குறையவே இல்லை
எப்படி இந்த அதிசயம் நடக்கும்
த வெ க நெம்பருக்கு என்ன வெல்டிங் வைத்து விட்டார்களா?
அப்படியே மாறமல் இருப்பதற்கு
அதுவும் பா ஜ க வின் சித்து விளையாட்டுதான்
தனி மெஜாரிட்டிக்கு போககூடாது என்று
இன்னும் எவ்வளவு கொடுமைகளை பார்க்கபோகிறமோ?
இந்த பித்தலாட்டங்களை புரியாத நாம்
மக்களை திட்டுகிறோம்,
EVM ல் வாக்குபதிவு நடக்கும் வரையில் பா ஜ க வை வீழ்த்தவே முடியாது...
பாஜக வின் திட்டம் தானே விஜய வெல்ல வைத்த்தே
இந்த எல்லா புள்ளியையும் சேர்த்தால் ஒரு அசிங்கமான கோலம் கிடைக்கும்
1) செங்கோட்டை யன் வைத்து எதை பேசினால் எடப்பாடியார் அவர்கள் கட்சியை விட்டு நீக்குவாரோ அதை பற்றி பேச வைத்தது
2)சொங்கோட்டையன் காசிக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு ரகசியமாக டெல்லிக்கு வர வைத்து நிர்மலா சீத்தாராமன் அமித் ஷா சந்தித்தது .
3)சொங்கோட்டையனிடம் நீ விஜய் கட்சியில் சேரு அங்கு வழிகாட்டுதல் கொடு என்று உத்தரவு
4)அதே போல் மத்திய நிதி அமைச்சரகம் கீழ் வேலை செய்து கொண்டு இருந்த அருண் ராஜை விஜய் கட்சியில் சேர வைத்தது
5) விஜய்க்கு உள்துறை சார்பாக Y பிரிவு பாதுகாப்பு கொடுத்தது
6)விஜய் கட்சிக்கு கேட்ட விசில் சின்னத்தை ஆட்சேபனை இல்லாமல் கொடுத்தது
7) கரூர் சம்பவத்தில் திட்டமிட்டு வட நாட்டு காரனை வைத்து சதி செய்து எங்கே அந்த வழக்கை தமிழ் நாட்டு போலீஸ் விசாரித்தால் குட்டு வெளிய வந்துவிடுமோ என்று பயந்து அவசர அவசரமாக சிபி மாற்றி பாஜக வழக்கை தங்களிடமே வைத்து கொண்டது
8)விஜய் உறுதியாக வெற்றி பெறும் வேட்பாளர்கள் பனையூர் வர வேண்டும் என்று சொன்னது
9)செங்கோட்டையன் நயீனார் வெல்லமாட்டார் அதிமுக மூன்றாம் இடம் செல்லும் என்று உறுதியாக சொல்லி வந்தது
10) பாஜக வுக்கு வேண்டிய கருத்து கணிப்பு நிறுவனம் AXIS MY INDIA மட்டும் விஜய் ஆட்சியை பிடிப்பான் என்று சரியாக கருத்து கணிப்பு வெளியிட்டது
11) கோவை,திருப்பூர்,ஈரோடு போன்ற கொங்கு மண்டலத்தில் பாஜக வினர் தங்கள் வாக்கை விசிலுக்கு செலுத்தியது
13)விஜய் யார் பணம் கொடுத்தாலும் வாங்கிட்டு விசிலுக்கு போடுனு சொன்னது
14)பணம் ஆறாக ஓடும் போதும் எங்கையுமே தேர்தல் ஆணையம் பிடிக்காமல் இரு திராவிட கட்சிகளையும் செலவு செய்ய வைத்து வேட்பாளர்களை நஷ்டமாக்கி நொடிய செய்ய போட்ட திட்டம்..இவ்வளவு செலவு செய்தும் தோற்றால் அடுத்த தேர்தலில் செலுவு செய்ய பணமும் இருக்காது செலவு செய்ய ஆர்வமும் இருக்காது வேட்பாளர்கள் சீட் கேட்கவே பயப்படும் சூழலை தமிழகத்தில் ஓட்டு மிஷினை வைத்து செய்தது.
15)பாஜக தீவர ஆதரவாளராக கருதபடும் துக்ளக் குருமூர்த்தி விஜய் தரப்பு ஆட்களை சந்தித்தது
16)பாஜகவுக்கு நேரடியாக தமிழ் நாட்டில் நுழைய முடியாது இரு திரவிட கட்சிகளையும் அழிக்க வேண்டும்
அதுவும் எளிதல்ல திமுகவும் சரி அதிமுகவும் சரி எளிதில் அவர்கள் வளைக்கும் நிலைக்கு வளைக்க முடியாது
அதற்காக தான் விஜய் என்ற ஜோக்கரை உருவாக்கி ஊர் பேர் தெரியாதவனை எல்லாம் எம் எல் ஏ ஆக்கி இப்போது பாஜக தனக்கு தேவையான IAS ,IPS களை வைத்து தமிழகத்தை ஆள போகிறார்கள்
நமது தவறு பாஜக கூட்டணி தான்
பாஜக எவ்வளவோ ஜாம்பவான்களை அடக்கி ஒடுக்கிறது சுண்டக்கா விஜயை பாஜக நினைத்திருந்தால் நெசுக்கி போட்டு இருக்கலாம் ஆனால் ஏன் செய்ய வில்லை ? இங்கு விஜய் பாஜகவின் பினாமியாக இருந்து விஜய் என்ற திரைக்கு பின்னால் பாஜக ஆட்சி நடத்தும்..திமுக பாஜகவுக்கு தேவை அவ்வபோது திமுக ஹிந்தி,சனாதனத்தை பற்றி பேசுகிறார்கள் அதை வைத்து வடக்கில் பாஜக வெல்ல பயன்படுகிறது
VVPAT பத்தி எல்லாரும் பேசறாங்க. ஆனா மறுபடி, மறுபடி 100% VVPAT ஸ்லிப்புகளை எண்ணனும்னு கோர்ட்டுக்கு போறதும் கோர்ட் தள்ளுபடி பண்றதும் வாடிக்கையான விஷயமா போச்சி.
எப்ப கேஸ் வந்தாலும், 'மிஷின்ல எந்த தப்பும் இல்ல, பழைய பேப்பர் பேலட் முறைக்கு இனி போக முடியாது'னு அக்கப்போர் பண்றதே கோர்ட்தான்.
ஏதோ சும்மா பெயருக்கு VVPAT-ல ஸ்லிப் வரும்னு படமா காமிக்கறாங்க, அதை முழுசா எண்ணிப் பார்க்கச் சொன்னா மட்டும் கோர்ட்டுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருதுனு எனக்கு எப்போதுமே புரிந்ததில்லை.
மக்களோட ஓட்டு முறையா பதிவாகுதான்னு தெரிஞ்சுக்கிற உரிமை கூட நமக்கு கிடையாதா? 'மிஷின் மேல சந்தேகம் படாதீங்க'னு அட்வைஸ் பண்ற கோர்ட், அந்த சந்தேகத்தை தீர்க்கிற வேலையை மட்டும் ஏன் செய்ய மாட்டேங்குது? உலகமே EVM வேணாம்னு பேலட் பேப்பருக்கு மாறிட்டு இருக்கும்போது, இந்தியா மட்டும் ஏன் இந்த பழைய டெக்னாலஜியைக் கட்டிக்கிட்டு அழனும். VVPAT ஸ்லிப்பை எண்ணுனா உண்மை தெரிஞ்சுடும்னு பயப்படுறாங்களா? 'சாத்தியம் இல்லை'னு சொல்ல இவங்க என்ன டெக்னிகல் எக்ஸ்பர்ட்டானு கேட்டாலும் சூ.சொ லாம் வராது.
வெறுமனே 5% மிஷினை மட்டும் செக் பண்ணச் சொல்றது, ஒரு பெரிய ஏமாற்று வேலை. இப்படியான தீர்ப்பு ஒருமுறையல்ல.பலமுறைகளுக்கு மேலே சொல்லி தேர்தல் முறையில இருக்கிற ஓட்டைகளை மறைக்கவே கோர்ட் முயற்சி பண்ணுதுனு தான் தோணுது.
தேர்தல் முடிவுகள் வந்தது முதல்
தொகுதி வாரியாக வெளியான முடிவுகளை ஆய்வு செய்கிறேன்.
இப்படி ஒரு முடிவு வருவதற்கான எந்த வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை.
தொடர்ச்சியாக ஒரே வகையான பிரச்சாரத்தை செய்து, மக்களின் மனங்களை அதற்கேற்ப இருக்குமோ என யோசிக்க வைத்து, முழுக்க முழுக்க வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றியாகவே இது இருக்கிறது.
40 ஆண்டுகால கட்சி அரசியல் அனுபவம்
தொடர்ந்து 12 ஆண்டுகள் தேர்தல் ஆய்வுகளைச் செய்யும் அனுபவம் எனக்கு இருக்கிறது.
234 தொகுதிகளுக்கும் இப்போது தொடர்ச்சியாகப் பயணித்தேன். இப்படி ஒரு முடிவு வருவதற்கான வாய்ப்புகள் களத்தில் எங்கும் நிலவவில்லை.
நகர்ப்புற தொகுதிகளில் தவெக ஓரளவு வாக்குளைப் பெறும் என்றே மதிப்பீடு இருந்தது.
தவெக வெற்றி பெற்ற இடங்களிலெல்லாம் 35%,
தோல்வியுற்ற இடங்களிலெல்லாம் 15 முதல் 20 வரை என்றே வருகிறது.
இதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
தேர்தல் ஆணையம் உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.
முதலமைச்சர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலாவது வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும், விவிபேட் சீட்டையும் எண்ணி இரண்டும் சரியாக இருக்கிறதா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
இதை திமுக தலைமை உடனே செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தவெக தலைமைக்கு நேர்மை திறன் இருந்தால் திருச்சி கிழக்கு தொகுதியின் வெற்றியை இதே போல் பரிசோதனைக்கு உட்படுத்த தயாரா என்ற கேள்வியையும் முன் வைக்கிறேன்.
சூர்யா சேவியர்
06-05-26
@mkstalin@EPSTamilNadu@actorvijay
EVMஇல் எந்த பட்டனை அழுத்தினாலும் அந்த வாக்கு ஒரு குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளருக்கு செல்லும்படி EVM இல் Manipulate செய்ய முடியும் என்று கூறுகிறார் Tulip சாப்ட்வேரின் முன்னாள் சிஇஓவும் அமெரிக்க முன்னால் அதிபர் ஒபாமாவிற்கு Technical Consultant ஆக இருந்த திரு. மாதவ் தேஷ்பாண்டே
4 நாள் முன்னாடியே தொங்கு சட்டபைனு RSSல ஒருத்தன் விடாம narrative set பன்ரானுக
ஸ்டாலினே தோக்குறாரு , இதுக்கு மேலயும் EVM ah நம்பிட்ருந்தா கடைசி வரை மோடி தான் @mkstalin