💥 இதுவரை #திமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் “வாக்கு அரசியலா” எனும் கேள்விக்கு
தெளிவாக பதிலளித்துள்ளனர் சகோதரர் @SuriyaKML மற்றும் @AlimAlbuhari அவர்கள் 🔥 🔥 🏴 🚩
📌 பெண்களுக்கின சில திட்டங்களில் ஆண்களின் எதிர்ப்பை சாம்பாதித்துள்ளோம்
📌 தொலைநோக்கு பார்வையுடன் கொண்டுவரப்பட்ட சில திட்டங்களில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தான் பயனாளிகளாக உள்ளனர்
#DMKforever
பொய்யை மட்டுமே பேசும் அமைச்சர் @CTR_Nirmalkumar கவனத்திற்கு!! 🚨
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள், நேற்று கழக உடன்பிறப்புகளையும் பொதுமக்களையும் சந்தித்து உரையாடிய தருணம்.
#TVKFakeNews