இன்ஸ்டா பிரபலமாம் இவங்க. அரைகுறையா வீடியோ போட்டு மாசம் 60,000 சம்பாதிக்கிறார்களாம். என்னையும் இன்ஸ்ட்டால வாங்க நிறைய சம்பாதிக்கலாம்னு சொல்றாங்க.
எனக்கு சும்மா வீடியோ போட்டு சம்பாதிக்க விருப்பம் இல்லை.
என் மனக்கவலை சந்தோசம் துக்கம் உங்ககிட்ட போஸ்ட் மூலமா சொல்லி நீங்க மனதார ஆறுதல் சொல்றதுல தான் எனக்கு திருப்தி
மானத்தை விற்று பணம் சம்பாதிக்கிறத விட தற்கொலை பண்ணிப்பேன்.