இளைஞர்களின் நம்பிக்கை!🔥
அடுத்த தலைமுறையை வழிநடத்தும் ஆற்றல்மிகு செயல் நாயகர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🥳
உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்!
#HBDUdhay#UdhayanidhiStalin
HPV தடுப்பு ஊசி
அமெரிக்கா - 24,603 ரூ
இந்தியா - 11,226 ரூ
தமிழ்நாடில் - இலவசம்
திராவிட மாடல் அரசின் பெண் குழந்தைகளுக்கான அடுத்த திட்டம்...
புற��றுநோயிலிருந்து நம் குழந்தைகளை காத்திடுவோம்..
தமிழ்நாட்டின் இளைய தலைமுறையை த���றன், துடிப்பு, தன்னம்பிக்கை மிக்கவர்களாக உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதே நான் முதல்வன் திட்டம்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கனவுத் திட்டமான #நான்_முதல்வன், கல்வி மற்றும் தொழில்துறைக்கிடையேயான உறுதியான பாலமாகவும், இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதில் நாட்டின் முன்மாதிரியாகவும் திகழ்கிறது.
லட்சக்கணக்கான இளையோர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் #���ான்_முதல்வன் திட்டத்தின் ஆவணப்படத்தை @PEN_Offl இன் ‘எல்லோருக்கும் எல்லாம்’ தொடரின் அடுத்த காணொலியாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
#NaanMudhalvan
#EllorukumEllam
#DravidianModel
#எல்லோருக்கும்_எல்லாம் #திராவிட_மாடல்
கழகத்தின் வலிமையை மென்மேலும் கூட்டிட #ஓரணியில்_தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை உடன்பிறப்புகள் வீடு வீடாகச் சென்று மேற்கொள்ள வேண்டும் என மதுரை பொதுக் குழுவில் சிறப்புத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார் கழகத் தலைவர்-மாண்புமிகு மு���லமைச்சர் @mkstalin அவர்கள்.
அதனைச் சிறந்த முறையில் செயல்படுத்த கழகத் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்ற, மாவட்டக் கழகச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதிப் பார்வையாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம்.
கழக இளைஞர் அணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை எடுத்துக்கூறி, #ஓரணியில்_தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கும் இளைஞர் அணி தனது முழு ஒத்துழ���ப்பை வழங்கிடும் எனவும் உரையாற்றினோம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடர, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 விழுக்காடுகளுக்கும் அதிகமான வாக்காளர்களை கழக உறுப்பினர்களாக இணைக்க உறுதியேற்போம்!
��ரணியில் நின்று #வெல்வோம்_இருநூறு #படைப்போம்_வரலாறு! @arivalayam
தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும் - நமது #DravidianModel அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை #ஓரணியில்_தமிழ்நாடு என @arivalayam-இல் இணைத்திட, சொல்லாற்றல் - செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்!
#களம்2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்கப் புறப்படும் கழகத் தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றிபெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன்!
#OraniyilTamilNadu