தமிழகம் முழுக்க நாடக காதலால் பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு சட்டரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உடன் நிற்பதற்கும், உதவுவதற்கு ஒரு அமைப்பு தேவை என பலர் என்னுடன் தொலைபேசியில் கோரிக்கை வைக்கிறார்கள்.. எதிர் தரப்பில் குறைந்தது 20 வழக்கறிஞர்கள், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் உடனடியாக ஒன்று கூடுகிறார்கள் எனவும் அவர்களை எதிர்த்து இந்த அமைப்பு களத்தில் நிற்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள்.. இதற்கு என்ன வழி.. இந்த பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு வழிகாட்ட வழக்கறிஞர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்க முடியாதா.. இல்லை எதாவது ஒரு அமைப்பு தயார் என்றால் ஒரு press meet வைத்து உங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.. பாவப்பட்ட இந்த பெற்றோர்களுக்கு வழி காட்டுங்கள்..

நாகப்பன் படையாட்சி 117-ஆவது நினைவு நாள்!
மகாத்மா காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகியின் நினைவை போற்றுவோம்!
1906ஆம் ஆண்டு டிரான்சுவால் காலனி அரசு (தற்போது தென் ஆப்பிரிக்கா) அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசிடம் பதிவு செய்துகொள்வதை கட்டாயமாக்கும் ஏசியாடிக் பதிவு சட்டத்தை கொண்டுவந்தது. இச்சட்டம் இந்தியர்களை துன்புறுத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் இருப்பதாகக் கூறிய மகாத்மா காந்தி, இந்தியர்கள் அதனை எதிர்க்க அழைப்பு விடுத்தார். அதை ஏற்று ஏசியாடிக் பதிவு சட்டத்தை எதிர்த்து போராடிய நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டு 10 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட அவர், விடுதலையான ஆறாம் நாள், ஜூலை 6-ஆம் தேதி உயிரிழந்தார்.
சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் மகாத்மா காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்பின் வெவ்வேறு காலகட்டங்களில் தமது மகன் சிறை சென்றதையும், தமது சகோதரர் இறந்ததையும் சுட்டிக்காட்டிய காந்தியடிகள், எனினும் நாகப்பன் படையாட்சியின் உயிரிழப்பு ஏற்படுத்திய வலியுடன் ஒப்பிடும்போது இவை பெரிதல்ல என்று கூறினார். நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பதிவு செய்த காந்தியடிகள், 1914ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் நாள், தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் முன் தமது கடைசி நிகழ்ச்சியாக ஜொகனஸ்பர்க் நகரின் பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார்.
மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள நாகப்பன் படையாட்சியின் திருவுருவ சிலைக்கு இன்று பாமக பொதுச்செயலாளார் வடிவேல் இராவணன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி உள்ளிட்ட பாமகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நாகப்பன் படையாட்சியின் 117-ஆவது நினைவு நாளில் அவரது தியாகத்தை போற்றுவோம்.
விருத்தாச்சலத்தில், உடற்பயிற்சி கூடம் மற்றும் அனைத்து விதமான விளையாட்டு அரங்குகள் உள்ளடக்கிய "RG ஆடுகளம்" விளையாட்டு பயிற்சி மையங்களை திறந்து வைத்து உரையாற்றிய போது.!
உடன் விருதை வள்ளல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் Dr.R.கோவிந்தசாமி, சேலம் Dr.சுந்தர்ராஜன், சித்த மருத்துவர் அன்பு கணபதி, Dr.R.G.மகேந்திரன், Dr.R.G.அருண் மற்றும் குடும்பத்தினர்.!
#sports #badminton #cricket #basketball #football #games #players

சேலம் - Dr.சுந்தர்ராஜன் மருத்துவமனையில், CATH LAB - GE IGS 330 (இதய வடிகுழாய் ஆய்வகம்) திறந்து வைத்து உரையாற்றிய போது. உடன் மருத்துவர் சுந்தர்ராஜன், விருதை வள்ளல் மருத்துவர் ஆர்.கோவிந்தசாமி மற்றும் ஆர்.ஜி.மகேந்திரன் அவர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுமத்தினர்.!
முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில் உழவர் சாவு வேதனையளிக்கிறது:
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள்!
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த பிரிஞ்சிமுளை கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்ற விவசாயி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சோமசுந்தரத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறு, குறு விவசாயியான சோமசுந்தரம் அங்குள்ள கூட்டுறவு வங்கியில் தமது நிலத்தை அடகு வைத்து ரூ.85 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து தமது வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால், இரு முறை கடன் அறிவிப்பு வெளியிடப்பட்ட போதும் ரூ.75 ஆயிரம் வரையிலான கடன்கள் மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டன. சோமசுந்தரம் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை. அதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.
உழவர்களின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் கடந்த 4-ஆம் தேதி உழவர் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார். போராட்டத்தை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வீடு திரும்பிய அவர், அடுத்த சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் காரணம்.
தவெக ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்திருந்த சோமசுந்தரம் மட்டுமின்றி லட்சக்கணக்கான உழவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆகியிருக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் குறுவை சாகுபடி பொய்த்தது உழவர்களின் மன உளைச்சல் மேலும் அதிகரித்திருக்கிறது. அதற்கான காரணங்களுக்கு தீர்வு கண்டு அவர்களின் மன உளைச்சலைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
எனவே, தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தவாறு சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மன உளைச்சலாம் உயிரிழந்த விவசாயி சோமசுந்தரத்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
சேலம் - Dr.சுந்தர்ராஜன் மருத்துவமனையில், CATH LAB - GE IGS 330 (இதய வடிகுழாய் ஆய்வகம்) திறந்து வைத்த போது. உடன் மருத்துவர் சுந்தர்ராஜன், விருதை வள்ளல் மருத்துவர் ஆர்.கோவிந்தசாமி மற்றும் ஆர்.ஜி.மகேந்திரன் அவர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுமத்தினர்.!

மதுரையில் லாரியில் லீக் ஆன சிலிண்டர்களை எடுத்துச்சென்ற ஓட்டுநர்.. சாலையில் பார்த்தவுடன் அதிர்ச்சியாகி கேள்வி கேட்ட பொதுமக்கள்..
அதுலாம் ஒன்னும் ஆகாது குடோன்ல அப்படி தான் அனுப்புனாங்க என அலட்சியமாக பதில் சொன்ன ஓட்டுநரால் பரபரப்பு…!
#Madurai | #Cylinder | #Driver | #PolimerNews