என கன்னடரையும் தெருங்கரையும் வெற்றிக்கண்ட கல்வெட்டுகளை
பல்லவநாட்டில் சங்ககாலத்தில் ஆட்சி செய்த தம் முன்னோர் வேளிர் அரசன் பல்குன்ற நாட்டு (திருவண்ணாமலை செங்கம் பகுதி) நன்னன் மலையில்
கூடலூர் (கடலூர் மாவட்டம்) காடவர்களின்
வாகை மலர் சின்னத்தையும்
2/N
நாகப்பன் படையாட்சி: உலகின் முதல் சத்தியராக தியாகியின் 117-வது நினைவுநாள்.
மகாத்மா காந்தியின் வரலாற்றை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், அவரை ஒரு போராளியாக உருவாக்கியவர்கள் தமிழர்கள் என்பதும், அவருக்கு முதன் முதலில் உயிர்கொடுத்தவர் நாகப்பன் படையாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
பதில் இருக்கிறது சாதி ஒழிப்பு போராளிகளே..?
குறிப்பாக கம்னியூஸ்ட், விசிக, தீண்டாமை ஒழிப்பு அமைப்புகளிடம்… யாரை ஏமாற்ற சாதி ஒழிப்பு வேஷங்கள்?
சாதி ஒழிப்பின் ஆயுதங்களா பெண் பிள்ளைகள்?
@mohandreamer
BREAKING || அமைச்சர் என்.ஆனந்திடம் மனு கொடுத்த அன்புமணி..
மனுவில் இருப்பது என்ன?
1. தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும்
2. நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை போர்க்கால அடிப்படையில் சீர்படுத்த வேண்டும்
3. காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்
4. தர்மபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த போர்க்கால நடவடிக்கை வேண்டும்
5. அரியலூர் சோழர்கால நீர் பாசன திட்டத்தை மீட்டுருவாக்கம் செய்து செயல்படுத்த வேண்டும்
6. நந்தன் கால்வாய் திட்டத்தை வேகப்படுத்த வேண்டும்
7. படேதலா ஏரி கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
8. காவிரி கொள்ளிடம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட வேண்டும்
9. காவிரி, வைகை, தாமிரபரணி, நொய்யல் உள்ளிட்ட ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டும்
10. தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்
11. நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்ய ரூ.2 லட்சம் கோடி தேவைப்படும்
12. ஆண்டுக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கினால் 8 ஆண்டுகளில் நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்யலாம்
13. நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்தால் தண்ணீர் பற்றாக்குறை குறையும்
Secretariat | Anbumani | PMK | 06 July 2026
#Newstamil24x7 #MinisterAnand
மயிலாடுதுறை சிறுமி தற்கொலை விவகாரத்தில் சிறுமியையும், சிறுமி குடும்பத்தாரையும் சாதிய வன்மத்தோடு உண்மைக்கு புறம்பாக வன்னியர் சமூக மக்களை ஆபாசமாகவும், அருவருக்க வகையில் பேசி சாதி சண்டையை தூண்டும் விதமாக வீடியோ வெளியிட்ட சிறுத்தை குட்டி பகிரங்கமாக மன்னிப்பு.