@Sabitha_Durai@SolitaryReaper_@Udhaystalin இந்த பிரச்சனை நானே பாதிக்கபட்டேன், வீடு கட்ட வங்கியில் கடன் வாங்க எடத்துபத்திரம் மற்றும் வில்லங்கம் பார்க்க என அனைத்து மட்டத்திலும் பணம் மட்டுமே வேலை செய்தது நகராட்சியில் அனைத்து சம்பந்தபட்டவர்கள் பைசா இல்லமால் நகர்த்த முடியமால் போனது, பொறியாளர், எழுத்தாளர், தலைவர் total
_2.31K
@thanithavil@SolitaryReaper_@Udhaystalin அதற்கு 10 வருடா குறையை சேர்த்து சரி செய்ய வேண்டிய நிர்பந்தம் திமுகவுக்கு, இதானலயே நிறைய செய்யமுடியமால் போனது, இப்பொழது முன்னால் அதிமுக ஊழல் செய்தவர்கள் எல்லாம் தவெகவில் உள்ளனர். என் கேள்வி ஒன்று ஊழல் இல்லாத இயக்கம் எது???
நீயெல்லாம் ஒரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்திருக்க வெக்கமா இல்ல மாணவர்களிடம் இப்படிதாண்டா ஆய்வு பண்ணுவாங்க அவங்களுக்கு உண்மைய தெரிஞ்சு இருக்கா தெரியலையா ஏன் இப்படி தடுமாறுறாங்கன்றது ஆய்வு இப்படித்தான் பண்ண முடியும் @Anbil_Mahesh 🃏💦
@Keerthana4VNR 💥👏👏
@Keerthana4VNR இந்த தமிழர்களிடம் பிடித்தாதே தான் தோன்றிதனமாக ஏதாவது செய்துவிட்டு அதை சரியோ தப்போ என்ற விவாதம் பொதுவெளியில் வரும் பொழது, தப்பு என்று தெரிந்தும் சரி என்ற சமளிப்பு அளப்பறியது. தமிழனின் சறுக்கும் இதுதான்.
கடந்து போங்கள் அடுத்த நிகழ்வினை நோக்கி
@Pulivettisithar படிச்சவங்க மாதிரி பேசுங்க பட்டியல் மக்களுக்கு எங்க சுதந்திரம் இருக்கு சொல்லுங்க சாதி வெறி இருக்காலாம் ஆனால் படித்தவர்கள் நீங்களே இப்படி நடந்தால் எப்படி