@Arivanadham12@SolitaryReaper_@Udhaystalin எதுவும் இல்லை.. ஆனால் திமுக என்றால் ஊழல் கட்சி அடாவடி கட்சி என்று மக்கள் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்து விட்டது..
Dmk எப்படி அதிமுக waste luggage ஆகியதோ. அப்படி tvk ஆகி கொண்டு வருகிறது
@Arivanadham12@SolitaryReaper_@Udhaystalin கொள்ளை அடிச்சி இருக்கும் என்று நடுநிலை சிந்திப்பதில் என்ன தவறு.. 3 வதாக விஜய் என்ற ஆப்ஷன் கிடைத்ததும் மக்கள் குத்தி விட்டனர்...
என்ன தான் பண்ணியதாக கூறினாலும் பாட்டிலில்கு 10 ரூபாய் கொள்ளை அடிச்ச கூட்டம் என்ற பெயர் தான் தங்கும்...
@Arivanadham12@SolitaryReaper_@Udhaystalin திமுக ஒரு ஊழல் கட்சி என்ற பெயரை தகர்க்க திமுக ஒன்றும் செய்யவில்லை
பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற விஷயம். கண்டுகொள்ளவே இல்லை.அது எவ்வளவு பெரிய தாக்கம் இளைஞர்களிடம் ஏற்படுத்தி இருக்கும்.. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது.. ஒரு தேர்தலுக்கே ஓட்டுக்கு 2000 தரும் போது திமுக எவ்வளவு கொள்ளை
@skpkaruna மக்கள் பணத்தை எடுத்து ஒரு திட்டம் கொண்டு வரும் போது அதற்கு எதற்கு கல்வெட்டு இல் அரசியல்வாதி பெயர்..
அந்த திட்டம் உருவாக காரணமாக இருந்த துறை செயலாளர், பொறியாளர்கள் பெயர் பொறிக்க படுமா?
பின் எதற்கு அரசியல்வாதிகளுக்கு மட்டும் விளம்பரம்...
@raamkumaar ஆட்சி அதிகாரம் கையில் வந்தால் கம்யூனிஸ்டுகள் கொத்தடிமைகள் விட பெரிய ரவுடிகள்.. அதற்கு இந்த இரு மாநிலங்கள் சாட்சி..
கேரளாவில் TP சந்திரசேகரன் என்று கூகுள் பண்ணி பாரு கம்மிகள் யார் என்று தெரியும்
@raamkumaar //கம்யூனிஸ்டுகள் தேடி தேடி கொலை செய்ய பட்டார்கள்//
மே வங்கத்திலும் திரிபுரா ல ஆட்சியடா நடத்தீனீங்க.. ஏதாவது வழக்கு என்றால் காவல் நிலையம் போக மாட்டார்கள் ஏரியா கமிட்டி local committee ஆபீசிலும் கட்ட பஞ்சாயத்து தான் நடக்கும்....
என்னமோ நல்ல ஆட்சி புடுங்கின மாதிரி..
@DrGanesh_Japan இன்னும் திமுக ஒரு தப்பும் பண்ணலை.. எல்லாம் RSS தான் பண்ணுது என்று உளறி கொண்டு இருக்கும் வரை விஜய் தான் முதல்வர்.. உங்களுக்கு நிரந்தர கூப் தான்.. BRO