எனக்கு இந்த Number தான் வேணும்னு ஒருத்தன் கேக்குறது ஆடம்பரம்.
அதை எதுக்கு Govt., Free யா தரணும்?!
More Over பன்னெடுங்காலமாக Fancy Number Free தான் இருந்தது. அதை allocate பண்ற அரசு ஊழியர்கள் காசு பார்த்தார்கள்.
So நேரடியாக அரசு அந்த பணத்தை வசூலித்து.
இப்ப இந்த Backward மாற்றம் மீண்டும் லஞ்ச ஊழலுக்கு மட்டுமே கடை திறத்து விடும்!
திமுகவை போல் மக்களுக்கு நன்மை செய்த அரசு இந்தியாவில் இல்லை தமிழறிஞர் மா. நன்னனுடன் உரையாடல்.
Why DMK is India's Greatest Welfare Government? | Tamil Scholar M. Nannan
#DMK
தமிழ்த்திரையுலகின் தனிப்பெரும் ஆளுமை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சாரின் திருவுடலுக்கு நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தினோம்.
சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர், எப்படியும் மீண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரது மரணச் செய்தி இன்று காலை பேரிடியாக வந்தது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பாசத்திற்குரிய இயக்குநர். நம் கழகத் தலைவர் அவர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர்.
எளிய மக்களின் வாழ்க்கையை – உணர்வைப் பிரதிபலித்து, தமிழ்ச் சினிமாவில் புதுப்பாய்ச்சலை ஏற்படுத்திய பாரதிராஜா சாரின் மறைவு, கலையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அரங்கிற்குள் இருந்த சினிமாவை வயல்வெளிக்கும் – கடற்கரைக்கும் – கிராமங்களுக்கும் எடுத்துச் சென்ற திரையுலக வித்தகர்.
எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும் படைப்புகளைத் தந்து, திறமையான கலைஞர்கள் பலரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
பாரதிராஜா சாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் - அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
'என் இனிய தமிழ் மக்களே' என்ற மண் வாசனை மிகுந்த அவரது குரல் நம் செவிகளில் என்றுமே ஒலித்துக் கொண்டு இருக்கும்.
பாராதிராஜா சார், அவர் படைப்புகளின் வழியே என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பார்.
#Bharathiraja
கடந்த ஐந்து ஆண்டுகளாக கர்நாடகாவிடம் இருந்து முறையாக நீரை பெற்று விவசாயிகள் பாசனத்திற்கு நீரை திறந்து குறுவை பேக்கேஜ் கொடுத்தது திமுக அரசு.
2026ல் கர்நாடக காங்கிரஸ் அரசு தண்ணீர் திறக்கவில்லை,
தண்ணீர் திறக்க வேண்டும் என கோமாளி விஜய் அரசு அழுத்தமும் கொடுக்க வில்லை.
இதற்குக் கடும் நடவடிக்கை எடுத்து மேலும் நடக்காமல் தடுக்க நினைக்கிறார்களா அல்லது ரூட் மாபியாவை வைத்து நீர்த்துப் போக வைக்கிறார்களா என்று பாருங்கள்.
அரசோ, முதலமைச்சரோ இதற்கு நேரடியாக பதிலளிக்காவிட்டால் இரண்டாவது வழியில் தான் செல்கிறார்கள் என்று பொருள்.
இந்த ஆட்சிக்காலம் முழுவதும் இதுவேதான் தொடரும் என்பது அதன் மறைபொருள்.