My heart is full of gratitude today ❤️ I’m incredibly excited to join the team of #Dharman and work with Superstar @rajinikanth sir, @ikamalhaasan sir, @RKFI, @Dir_Ashwath, @turmericmediaTM , #Mahendran sir, #RaashiKhanna and the entire team. Looking forward to learning, growing, and creating unforgettable memories 🎬
#Thalaivar173 #SuperstarRajinikanth #KamalHaasan #AshwathMarimuthu
எப்போவோ லதா மா ஆரம்பிச்ச மக்கள் மேடை இயக்கம் பத்தி இப்போ நியூஸ் போடுறானுங்க..எல்லாம் பக்கவா பிளான் பண்ணி ரஜினியை தாக்க முடிவு பண்ணிட்டானுங்க..தலைவா @rajinikanth உங்களை ஒரு வழி பண்ணாம விட மாட்டானுங்க போல.. வெறும் போலி, வதந்தி தான் 💦💦
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
Awesome speech by Thalaivar... 👌👌 👏👏
Comically delivering a life lesson to crush EGO.... 🙏🏻🙏🏻
Love you Thalaivaa 🤗🤗❤️❤️
#ThalaivarForever
Full Speech here:
https://t.co/XW7EAk9lcH
சவால் விட்டு சொல்றேன் இன்னும் ஐம்பது ஆண்டு காலம் ஆனாலும் சரி திருப்பரகுன்றத்தில் தீபம் ஏற்ற விட மாட்டோம் - திமுக அமைச்சர் எ. வ. வேலு
இந்துக்கள் வாக்கு வேணும் ஆனா என்னத்த சொல்ல...
சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் நடித்த
அருணாசலம் படத்தில்
இடம்பெற்ற
'அதான்டா இதான்டா'
பாடலுக்காக எழுதப்பட்டுப்
படத்தில் இடம்பெறாத
மாற்றுப் பல்லவியும் சரணங்களும்
ஆயிரத்தொரு பாடல்கள் தொகுப்பில்
இடம்பெறுகின்றன
இந்த வரிகளை
ரசிகர்கள் அதே மெட்டில்
பாடிப் பார்க்கலாம்;
பரவசம் கொள்ளலாம்
பல்லவி
அன்புள்ள அண்ணன்டா
அருணாசலம் நான்தாண்டா
சாதிபேதம் இல்லாம
சகலருக்கும் சொந்தம்டா
ஆண்டவன் நடத்திடுவான்டா
அருணாசலம் நடந்திடுவான்டா
நான் எந்த நாளும்
எளிமையான ஆளடா - அட
ஏழை வீட்டு உப்புக் கல்லு நானடா
சரணம் 1
எல்லா மனிதனுக்கும்
ஓராற்றல் உண்டு – அதை
நல்லா வளர்த்துவிடு
அடையாளம் கண்டு – அட
உதவாத பயலென்று
எவனுமில்லை இன்று – சிறு
வேப்பம் பூவானாலும்
தேனுண்ணும் வண்டு
பாம்புகடிச்சு இங்கே
பொழச்சவனும் உண்டு – தன்
செருப்புக் கடிச்சு இங்கே
செத்தவனும் உண்டு – அட
நாளை என்னாகும் என்ற
கவலைகளை வென்று – நீ
இன்றே சுகம் கண்டு
வாழ்வதுதான் நன்று
போதிக்கும் மனிதர்கள்
சாதிப்பது இல்லையடா
சாதிக்கும் மனிதர்கள்
போதிப்பது இல்லையடா
உழைக்கும் மனிதன்
அழைக்கும்போது
தெய்வம் வருமடா
நெற்றி வேர்வை
நிலத்தில் சிந்தி
வெற்றி வெற்றி கொள்ளடா
சரணம் 2
கறையேதும் இல்லாத
நிலவெங்கே சொல்லு? – சிறு
நுரை கூட இல்லாத
நதி எங்கே சொல்லு – அட
சதுரத்தில் முட்டையிடும்
பறவை எதுசொல்லு – மிகச்
சரியாக வாழ்கின்ற மனிதன்
யார் சொல்லு?
ரோஜாச் செடியென்றால்
அதிலுண்டு முள்ளு – நீ
முள்ளோடு மோதாமல்
ரோஜாவைக் கிள்ளு – அட
அறியாத பிழை என்றால்
அதை விட்டுத் தள்ளு – சிறு
குறை நீக்கி நிறை கண்டு
நெறியோடு நில்லு
இளமையில் உழைப்பவன்
முதுமையில் சிரிக்கிறான்
இளமையில் படுத்தவன்
முதுமையில் அழுகிறான்
விதைக்கு வைத்ததைச்
சமைத்து உண்பவன்
மிகவும் மூடனடா
மழைக்கு முந்தியே
கலப்பை செய்பவன்
எவனோ அவனே சூரன்டா
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial
நன்றியுரையில் தலைவர் நடத்திய சம்பவம் 🔥🔥🔥🔥
Semma Goosebumps!
1996 இல் ரஜினி காலடியில் கிடந்த மகுடத்தை வேணாம்னு சொன்னவர் 🔥
செவாலியர் சிவாஜி அவர்களுக்கு பாராட்டு விழாவில் தலைவர் ரஜினி ஜெயலலிதாவை பார்த்து சொடக்கு போட்டதை பற்றி எல்லோரும் சொல்லியிருப்பார்கள்,
இன்னொரு சம்பவமும் நிகழ்த்தினார்:
ஜெயலலிதாவை நிற்க வைத்து, சிவாஜி சாருக்கு பிரார்த்தனை பண்ண வைத்தவர்
எவனாவது நன்றியுரையை இப்படி ஒரு சம்பவம் நடத்தியதை காட்டுங்கடா! 🔥🔥
@AadhavArjuna@TVKVijayHQ
[குறிப்பு: எனக்கு நக்கீரன் கோபாலின் idiology பிடிக்காது, அவரது விடீயோக்களையும் பார்த்தது இல்லை, பட் இங்கே சொல்லியிருப்பது அனைத்தும் உண்மை... அதற்காக பகிர்கிறேன்]
Most powerful celebrity in India #SuperstarRajinikanth 🔥🔥🔥🔥
Interesting to know Modi calls him “ Thalaivar” 😱😱🔥🔥🔥
Vera level Marana mass ❤️
That’s his range
#Rajinikanth